"சிந்தனைக்கு"
"சரியான தடமேயானாலும், அசைவற்று நின்றால் முன்னேற்றமில்லை"
"முதலில் தகுதி; பின்னர்தான் ஆசை"
"வீழ்வதல்ல தோல்வி; விழுந்த இடத்திலேயே கிடப்பதுதான்"
"தள்ளப்படும் வரை விழுந்து விடாதே"
"நிரந்தரத் தேவையை தற்காலிகத் தேவைக்காக தள்ளுபவன் மூடன்"
நல்ல புத்தகங்களை விரும்பாதவன் - படிக்கத் தெரியாதவர்களுக்குச் சமம்"
பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகக் குறைந்து விடும்"
(... எப்போதோ...எதிலோ ... படித்த ஞாபகம்...)