ஆகஸ்ட் 31, 2012

யூதர்களின் வரலாறு

                                                                                  யூதர்களின் வரலாறு
                                                                                         ( History of Jewish)

முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை வேறொரு நாட்டிற்குப் போகச் சொன்னார்.(ஆதியாகமம்: 12:1). அந்த நாட்டை ஆபிரகாமின் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுக்க வாக்களித்தார். அதுதான் இஸ்ரேல் நாடு. தேவன் ஆபிரகாமுக்கு, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்' என்று ஒரு வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம்: 12:2).  அதன் மூலம் உலகம் அனைத்தையும் ஆசீர்வதிக்கப்போவதாகவும் சொன்னார். அந்த நாடுதான் யூத நாடு.

தேவன் ஆபிரகாமோடும் அவன் சந்ததியாரோடும் ஓர் உடன்படிக்கை செய்தார். "தேவன் ஆபிகாமை நோக்கி: உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் என்றார்". (ஆதியாகமம்: 17:7,8).

இப்படியாக தேவன் யூதரைத் தமது விசேஷித்த ஜனமாகத் தெரிந்து கொண்டார். (யாத்திராகமம்: 19:5,6). சரீரத்தின்படி ஆபிரகாமின் வழி வந்தவர்கள் யூதர்கள். இதில் அவர்கள் மிகவும் பெருமை கொண்டனர். ஆனால், தேவன் யூதர்கள் தமக்குக் கீழ்ப்படியவும், தம் ஒருவரை மாத்திரமே தொழுது கொள்ளவும் கட்டளையிட்டார். அதுவே உடன்படிக்கையில் அவர்கள் செய்ய வேண்டிய பங்கு.

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஒன்றான மெய்த்தேவனை வணங்கிய ஒரே இனம் யூத இனம்தான். ஆனால், அவர்கள் பலமுறை தவறினர். தேவனுக்குக் கீழ்படியாமல் போயினர். அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பும்படியாக, அவற்றுக்காக மனஸ்தாப்படும்படியாகக் கூற தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.

 யூதர்களை, உலகின் எல்லா ஜாதி ஜனங்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாய் வைக்கும்படியாக தேவன் தெரிந்து கொண்டார். (ஆதியாகமம்: 12:3). யூதர்களிடமிருந்து வந்த ஆசீர்வாதங்களில் தலைசிறந்தது பாழ் உலகை மீட்க வந்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவே. இவர் ஆபிரகாமின் வம்சத்தில் உதித்தவர். ஆபிரகாமின் வழி வந்த யூதர். (மத்தேயு: 1:1).

இயேசு கிறிஸ்துவின் மூலமாக , தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது. ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவன்.(கலாத்தியர்: 3:6; எபிரேயர்: 11:8-12). சரீரத்தின்படி ஆபிரகாமின் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றாலும், கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவருமே விசுவாசத்தின் மூலமாக ஆபிரகாமின் மெய்யான ஆவிக்குரிய சந்ததியாவார்கள். (கலாத்தியர்: 3:7-9).

யூதமார்க்கத்தில் அமைந்தவர்கள்:

வேதத்தில், யூதர்கள் அல்லாத அனைவரும் புறஜாதிகள் என்றே அழைக்கப்பட்டனர். யூதர்கள் புறஜாதிகளை அற்பமாய் எண்ணினர். ஏனென்றால், வேதாகமக் காலங்களில் பெரும்பாலான புறஜாதிகளுக்கு ஒன்றான மெய்த் தெய்வத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் போலிக் கடவுள்களை நம்பினர். வழிபட்டனர். எனவே, யூதர்கள் புறஜாதிகளைத் தீட்டானவர்கள் எனக் கருதினர்.

  பிறப்பால் யூதர்களாக பிறக்காவிடினும் சில கிரியைகளை கைக்கொள்வதினிமித்தம் மற்ற ஜாதியினர் (புறஜாதிகள் - Gentile) யூதர்களாக மாறலாம். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதினாலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்வதனாலும் யூதர்களாக மாறலாம். இப்படியாக யூத மதத்திற்கு மாறிய புறஜாதிகள் "யூதமார்க்கத்தில் அமைந்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

இயேசு கிறிஸ்து யூதர்களை மட்டுமல்ல, புறஜாதிகளையும் கூட - முழு உலகத்தையுமே இரட்சிப்பதற்காக வந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு புறஜாதியனான கொர்நேலியுவுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து இரட்சிப்பைக் கண்டடைந்த முதல் புறஜாதி மக்கள் அவர்களே. (அப்போஸ்தலர்: 10:44-48). அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் செல்வதற்காக "புறஜாதிகளின் அப்போஸ்தலன்" என்று சிறப்பாக நியமிக்கப்பட்டார். (அப்போஸ்தலர்: 9:15; 22:21; கலாத்தியர்: 2:9).

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்..." (மத்தேயு: 28:19,20).

ஆகஸ்ட் 30, 2012

விருத்தசேதனம்

                                                                                  விருத்தசேதனம்
                                                                                        (Circumcision)

விருத்தசேதனம் என்பது ஆண்குறியின் நுனியிலுள்ள உபரியான தோலை வெட்டியெடுப்பதாகும். விருத்தசேதனம் - எபிரேயச் சொல் - "மூலா" (Mulah) என்பதாகும்.

தேவன் ஆபிரகாமும் அவன் சந்ததியார் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படும்படி கட்டளையிட்டார். இது தேவன் யூதமக்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாகும். (ஆதியாகமம்: 17:9-14). யூத ஆண்கள் அனைவரும் பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். புதிய ஏற்பாட்டில் குழந்தை பிறந்த 8 ஆம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டு வந்ததாக அறியலாம். (லூக்கா: 1:59; 2:21) விருத்தசேதனமானது, ஒருவன்  யூதன் என்பதற்கான வெளிப்பிரகாரமான அடையாளம்.

தீர்க்கதரிசிகள் இதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என உறுதிபட கூறலாம். தீர்க்கதரிசிகள் அனைவரும் நுனித்தோலை நீக்குவதை விட இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படுவதையே அதிகமாக வலியுறுத்தி வந்தனர். (உபாகமம்: 10:16; 30:6; எரேமியா: 9:25,26).

எனினும், இரட்சிப்பு பெறுவதற்கும் விருத்தசேதனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.(கலாத்தியர்: 5:6). உண்மையில், வெளியாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் இருப்பதாலேயே ஒருவன் உண்மையான யூதன் என்றாகி விடாது. (ரோமர்: 2:28,29). எனவே, புறஜாதிக்கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.(அப்போஸ்தலர்: 15:5-11).

கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தினால் எந்த ஒரு மனுஷனும் நீதிமானாக முடியும் என்ற உபதேசத்தை வலியுறுத்த தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார்.

'இஸ்ரவேலர்' என்று அழைக்கப்படுகிற  யூதர்களுக்கு ஆபிரகாம் தகப்பனாயிருந்தான்.எனவே, தாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று யூதர்கள் மேன்மை பாராட்டினர். (யோவான்: 8:33,39). தேவன் ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். எனவே, விருத்தசேதனத்தினிமித்தம் தாங்கள் 'தேவனுடைய பிள்ளைகள்' ஆகிறோம் என்று யூதர் உறுதியாக நம்பினர்.

இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படாமல் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்படுவதில் பிரயோஜனமில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. (உபாகமம்: 10:12,16; கலாத்தியர்: 5:6).

தேவனோடுகூட உடன்படிக்கை செய்திருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகவும், அதினிமித்தம், தான் "தேவனுக்கு சொந்தமானவன்" என்று அடையாளம் காட்டவும் ஒவ்வொரு யூதனுக்கும் அவசியமாயிற்று. (ஆதியாகமம்: 17:13). அதாவது, ஆபிகாமுடன் யூதமக்களுக்கு தொடர்பு உண்டாகும்படிக்கு விருத்தசேதனம் அவசியமாயிற்று.

அப்படியானால், ஆபிரகாம் எதினால் நீதிமானாக்கப்பட்டான்? தேவனுக்கு சொந்தமானமானவன் என்று எதினால் அடையாளங் காணப்பட்டான்? விருத்தசேதனத்தினாலா?  இல்லையே...

விருத்தசேதனத்தினால் விசுவாசத்தைப் பெறவில்லை. விசுவாசத்தினால் அடைந்த நீதிக்குத்தான் - அடையாளமாகவும், முத்திரையாகவும் விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொண்டான். விருத்தசேதனத்தை தேவன் ஆபிரகாமுக்கு கட்டளையிடும் முன்பே ஆபிரகாம் நீதிமானாகத் தீர்க்கப்பட்டான்.(ரோமர்: 4:11,12 ).

எனவே, "விருத்தசேதனமும் இல்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும் பொருட்டாக, அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்...நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும் அந்த அடையாளத்தைப் பெற்றான்..." (ரோமர்: 4:11,12 ) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால், யூதரல்லாதவரின் விசுவாசம் ஆபிரகாமின் விசுவாசம் ஆகும்.

எனவே, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் அடையாளமாயிராமல், விசுவாசமே முக்கியமாகக் கருதப்படுகிறது. (ரோமர்: 4:13). பவுல் உதாரணமாக தாவீதை குறிப்பிடுகிறார்:  தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்தான். அதிலும், அவன் முழுவதும் தேவனுடைய இரக்கத்தை கிருபையை சார்ந்து கொண்டான். தன்னுடைய கிரியைகளால் சம்பாதிக்க முடியாத தேவ நீதிக்காக அவன் தேவனிடம் வேண்டி நின்றான்.(ரோமர்: 4:6-8; சங்கீதம்:32).

தேவனுக்கு முன்பாக ஒருவன் நீதிமானாக வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. விருத்தசேதனம் பண்ணுவதற்கு முன் ஆபிரகாம் விசுவாசித்து நீதிமானாகத் தீர்க்கப்பட்டது போல, ஒருவன் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தால் போதுமானது.

எனவே, விசுவாசமார்க்கத்தார் எவர்களோ? அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. அந்தப்படி, விசுவாசமார்க்கத்தார்அனைவரும் விசுவாசமுள்ள விசுவாசமுள்ள  ஆபிரகாமுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இவ்விதமாக ஆபிகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினாலே விசுவாசமார்க்கத்தாராகிய நமக்கு வருகிறது. (கலாத்தியர்: 3:6-9). இவ்விதமாக கிறிஸ்து இயேசுவை நாம் விசுவாசிப்பதன் மூலம் ஆபிரகாமுக்கு குமாரரும், குமாரத்திகளுமாய் இருப்போம்.


"சனகெரிப் சங்கம்"

                                                                                  "சனகெரிப் சங்கம்"
                                                                                             (Sanhedrin)
'சுனட்ரியான்'  என்ற கிரேக்கச் சொல் - எபிரேய மொழியில் 'சன்கட்ரின்' என்று மருவியுள்ளது. அதைத் தமிழில் 'சனகரீம்' என்றும் 'சனகெரிப்' என்றும் கூறுவர்.
சனகெரிப் சங்கம் என்பது  யூத நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த ஆளும் கௌன்சில் ஆகும். இது 'மாநாடு' (அ) 'மன்றம்' (council) என அழைக்கப்படும். எண்ணாகமம்: 11:16 ல் குறிக்கப்பட்ட 70 தலைவர்களே இச்சங்கத்தின் துவக்கம் என்று 'தல்மூத்'தில் (Talmud) சொல்லியுள்ளது. மோசேயுடன் சேர்த்து 71 உறுப்பினர்கள்.

யூத மக்களுக்கு அமைந்த ஆளுகையில் இது மிகவும் முக்கியமானது.   இந்த சங்கத்திற்கு தலைவனாக பிரதான ஆசாரியன் இருப்பான். மற்ற ஆசாரியர்களும், சாதாரண மக்களும் இதில் கலந்து கொள்வார்கள்.

புதிய ஏற்பாட்டுக் காலங்களில் சனகெரிப் சங்கம் யூதர்களின் உள்ளுர் மற்றும் சமய விஷயங்கள் அனைத்தின் பேரிலும் அதிகாரம் செலுத்தியது. என்றாலும், சனகெரிப் சங்கம் ரோமர்களுக்கு எதிராக எதையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரமும் யூதத்தலைவர்களுக்கு அளிக்கப்படவில்லை. (யோவான்: 18:31,32). ஆகவேதான் இயேசு ரோம கவர்னரான பொந்தியு பிலாத்துவின் ஆணையின்பேரில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.

சனகெரிப் சங்கம் பிரதான ஆசாரியனைத் தவிர, 70 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த உறுப்பினர்கள் யூத நாட்டின் தலைவர்கள் மற்றும் மூப்பர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். போதகப் பாரம்பர்யம் (Rabbinic) ஆனது மோசேயும், அவனோடு சேர்ந்த 70 தலைவர்களையும் குறிக்கிறது எனக் கூறுகிறது.

நீதிமன்றங்களில் பரிகரிக்கக்கூடாத வழக்குகளைக் கூட  இந்த சனகெரிப் சங்கத்தால் தீர்ப்புச் செய்யப்பட்டது. இதனுடைய ஆட்சி யூதேயாவிற்குள்ளேயே அடங்கியிருந்தது. நியாயப்பிரமாணத்தை மீறுவதைக் குறித்தும் இச்சங்கம் வழக்குகளை விசாரிக்கும். (யோவான்: 18:22,31).

இச்சங்கம் விசாரிக்கும் வழக்குகள்:

சமய நெறியை மீறிய வழக்குகள், திருமணம், மணவிலக்குகள், புரட்டுக் கொள்கைகள், மூதாதை வரிசைப் பட்டியல்கள் (வம்ச அட்டவணை - Geneologies), ஆண்டுக் குறிப்பேடு (Calandar),  முதலியவற்றைப் பற்றி எழுந்த சிக்கல்கள் போன்ற யாவையும் இச்சங்கம் வரையறுத்து முடிவு கட்டியது.

வெளி நாட்டில் உள்ள யூதமக்களின் வழக்கை இச்சங்கம் நேரடியாக விசாரித்து தீர்ப்பிட அதற்கு உரிமையில்லை. ஆனால், இச்சங்கத்தின் வரையறுப்பையும், முடிவையும் வெளி நாடுகளில் வாழ்ந்த யூதர் பெரிதும் மதித்து, தங்கள் வழக்குகளை முடிவு கட்டுவதற்கு அவைகளை முன் மாதிரிச் சட்டங்களாகக் (Precedence) கொண்டார்கள்.

சமய வழக்குகளை மட்டுமல்லாது, சொத்துரிமை வழக்குகள், கடனைப்பற்றிய வழக்குகள், முதலிய வழக்குகளையும் இச்சங்கம் விசாரித்து தீர்ப்பிட்டது.  குற்ற வழக்குகளையும் (Criminal cases) விசாரிக்க அதற்கு உரிமை உண்டு என்றும், ஆனால், கொலைத்தீர்ப்பு கொடுக்க உரிமை கிடையாது என்றும் யோவான்: 18:31 ல் வாசிக்கிறோம்.




ஆகஸ்ட் 29, 2012

"பஸ்கா பலியும் தேவாட்டுக்குட்டியும்"

                                                      "பஸ்கா பலியும் தேவாட்டுக்குட்டியும்"

பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும், யூதர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறும் வண்ணமாகக் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகை ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அந்த நாட்களில் எல்லாம் யூதர்கள் புளிப்பில்லா அப்பம் மட்டுமே சாப்பிட வேண்டும். எனவே, பஸ்கா பண்டிகையானது 'புளிப்பில்லா அப்பப் பண்டிகை' என்றும் பெயர் பெற்றது. பண்டிகையின் முதல் நாளன்று பஸ்கா விருந்து புசிக்கப்படும், பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும். (லேவியராகமம்: 23:4-8; உபாகமம்: 16:1-8).

'பஸ்கா' என்றால் கடந்து செல்வது என்று பொருள். யூதர்கள் எகிப்திலிருந்த அந்த கடைசிநாள் இரவு அன்று, தேவன் எகிப்தியரின் தலையீற்றுகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தார். காரணம், எகிப்தின் ராஜாவான பார்வோன் யூதர்களை விடுதலை செய்ய சம்மதிக்கவில்லை.

அதற்கு முன், தேவன் யூதர்களை ஒரு ஆட்டுக் குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அவர்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசச் சொன்னார். சங்காரத்தூதன் வந்து, அந்த நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்கும் இரத்தத்தைக் காணும்போது, அந்த வீடுகளில்உள்ள தலையீற்றுக்களை அழிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வான். (யாத்திராகமம்: 12:1-14,21-30; எபிரேயர்: 11:28).

அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். (1கொரிந்தியர்: 5:7). ஏசாயா: 53:7 - "...அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகின்ற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்திரிக்கிறவனுக்கு முன்பாக சத்திமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் , அவர் தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்."  வெளிப்படுத்தல்: 13:8 - "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி..."

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (அவரது சிலுவை மரணத்தினாலே) நாம் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனக் கட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். வெளிப்படுத்தல்: 7:14 - "...இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்".

"உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" 1பேதுரு: 1:18,19).

எனவே, யூதர்களின் பஸ்கா பண்டிகையை அதாவது புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நாம் ஆசரியாமல், அதற்குப் பதிலாக, இயேசுவின் 'மரணம்' மற்றும் 'உயிர்த்தெழுதலை' ஆசரிக்கின்றோம். அவருடைய மரணம் 'பெரிய வெள்ளி' என்ற பெயரிலும், அவருடைய உயிர்த்தெழுதல் 'ஈஸ்டர்' என்ற பெயரிலும் ஆசரிக்கபடுகின்றன.

"புரிந்தும் புரியாமலும்"



பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சிலவார்த்தைகள் நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் இருப்பது போல தோன்றும். ஆனால் புரியாது. புரியாது போல சில வார்த்தைகள் இருக்கும்; ஆனால், வாசிக்கும்போது புரிந்துவிடும். அவைகள்...

1நாளாகமம்: 29:19 - 'முஸ்திப்பாக்கி' - தூய்மையாக்கி

எஸ்றா: 4:15 - 'கலாதி' - யுத்தம் அல்லது போர்

எஸ்றா: 8:36 - 'சன்னது' - கட்டளை

எஸ்றா: 9:8 - 'குச்சை'  - இடம்

எஸ்றா: 9:12 - 'உம்பிளிக்கை'  - உரிமை

நெகேமியா: 3:26 - 'கொம்மை'  - கோபுரம்

நெகேமியா: 4:1 - 'சக்கந்தம்'  - ஏளனம்

நெகேமியா: 5:11 - 'தண்டி'  - வாங்கி

தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனமும்

                                            தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனமும் 
                                                           (Prophet & Prophecy)

தீர்க்கதரிசனம் சொல்பவன் தீர்க்கதரிசி.பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மெய்யான தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து வார்த்தையைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகள். எதிர்காலத்தைப் பற்றிய வெறும் அறிவிப்பாளர்கள் அல்ல.

பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்படும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டின் யூதத் தீர்க்கதரிசிகளே. இவர்கள் இரண்டு சிறப்பான பணிகளை ஆற்றினர்.

1. யூதர்கள் தொடர்ந்து தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்படியாமல் வாழ்ந்ததை இடித்துரைத்தனர்.

2. இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னறிவித்தனர்.

வேதவசனத்தில் பொதுவாக தீர்க்கதரிசனம் என்று வரும் வார்த்தை, தேவனிடமிருந்து நேரடியாக வருகின்ற, மனிதரால் பேசப்படுகின்ற வார்த்தை என்றே பொருள்படும். இவ்விதமாக  தேவனுடைய வார்த்தையைப் பேசும் மனிதர்கள் 'தீர்க்கதரிசிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

தீர்க்கதரிசனம் என்பது தீர்க்கதரிசன வரத்தையும் குறிக்கும். அதாவது, தேவனுடைய வார்த்தைகளைப் பேசும் வரம். (1கொரிந்தியர்: 12:10).

தீர்க்கதரிசனம் என்பது பலவிதங்களில் வரக்கூடும். அவை எதிர்காலத்தில் வரப்போவதை முன்னறிவிக்கலாம். அவை தேவன் அருளும் எச்சரிப்புகளாகவும் இருக்கலாம். தேவன் நமக்கு போதிக்க விரும்பும் முக்கியமான போதனைகளாகவும் இருக்கலாம். ஆனால், அது எப்படியிருப்பினும் மனிதரிடமிருந்து வருவதல்ல. உண்மையான தீர்க்கதரிசனம் தேவனிடமிருந்தே வரும்.

தேவனிடமிருந்து வராத கள்ளத்தீர்க்கதரிசனங்களும் இருக்கவே செய்கின்றன. இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களைக் கூறுபவர்கள் 'கள்ளத் தீர்க்கதரிசிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். நாம் அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி கட்டளை பெற்றுள்ளோம். (மத்தேயு: 7:15; 1யோவான்: 4:1).இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும், பணத்திற்காகவும், இழிவான ஆதாயத்திற்காகவும் இச்சித்து, சாத்தானிடமிருந்து செய்தியைக் கேட்டு மக்களுக்கு சொன்னார்கள்.

வித்தியாசம்:

1. நல்ல தீர்க்கதரிசிகள் ஆண்டவரிடத்தில் கேட்டு அறிவித்தார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசிகளோ தங்களின் மனதின் ஏவுதலையே அறிவித்தனர்.

2. நல்ல தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனம் நிறைவேறின.
கள்ளத்தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை.

உபாகமம்: 18:20,21 - ல் வாசித்தறியலாம்.

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள்  யூதர்களை அவர்களது கீழ்ப்படியாமைக்காகக் கடிந்து கொள்ளவும், தேவசித்தத்தை அவர்களுக்கு நினைப்பூட்டவும் தேவனால் அனுப்பப்பட்டனர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றியும் அநேக தீர்க்கதரிசனங்கள் உரைத்தனர்.

புதிய ஏற்பாட்டிலும் தீர்க்கதரிசிகள் உண்டு. தீர்க்கதரிசன வரம் புதிய ஏற்பாட்டு திருச்சபையில் மிக முக்கியத்தவம் வாய்ந்ததாய் இருந்தது. (1கொரிந்தியர்: 12:28; 14:1; எபேசியர்: 4:11). புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் உலக முடிவைப் பற்றிய தீர்க்கதரிசனம் என கூறலாம்.

ஆகஸ்ட் 28, 2012

புத்திர சுவிகாரம்: (Adoption)


கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக நாம் தேவனுடைய தத்துப்பிள்ளை ஆகின்றோம். இது கிறிஸ்துவில் இரட்சிப்பின் ஒரு அம்சம்.

முதலில் நாம் எல்லோருமே பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாய் இருந்தோம். நாம் தேவனுடைய குடும்பத்தினராய் இருக்கவில்லை. சகல மனிதர்களையும் படைத்தவர் தேவனே. ஆனால், சகல மனிதர்களுக்கும் தகப்பன் தேவன் அல்லர். கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்போருக்கு மட்டுமே அவர் தகப்பன். நாம் விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக் கொள்ளும்போது, மாத்திரமே, தேவன் நம்மைத் தமது குடும்பத்தில் சேர்த்துக் கொள்கிறார்.

எந்தத் தத்துப் பிள்ளையும், தன்னைத் தத்தெடுத்துக் கொண்டவருடைய சகல சொத்து சுகங்களுக்கும் வாரிசுரிமைப் பெறுவான். அவன் ஒருவேளை மாம்சத்தின்படி, இயற்கையாக அவருக்குப் பிறந்த மகனாயிரா விட்டாலும், சட்டப்படி அவன் மகனாகவே கருதப்படுவான். ஒரு மகனுக்குரிய அனைத்து சிலாக்கியங்களையும் உரிமைகளையும் அடைவான்.

அது போலவே, ஒரு காலத்தில் சுபாவத்தின்படி பாவிகளாய் இருந்த நாம் இப்பொழுது கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு மெய்யான ஆவிக்குரிய குமாரரும் குமாரத்திகளும் ஆகிறோம். பரலோகத்திலே நமக்குரிய வாரிசுரிமையைப் பூரணமாய் பெற்று அனுபவிப்போம். (ரோமர்: 8:15-17; கலாத்தியர்: 4:3-7; எபேசியர்: 1:4,5).

தேவனுடைய தத்துப்பிள்ளையாவது, நமது இரட்சிப்பின் அரும்பெரும் பாக்கியங்களில் ஒன்று. இதன் பொருள் தேவனுடைய சுபாவம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள்ளே வருகிறது என்பதாகும். அதாவது, ஒரு பிள்ளை தனது பூலோகத் தகப்பனுடன் இருக்கும் அளவிற்கு நாம் தேவனுடன் அந்நியோன்யமாக இருக்கிறோம்.

அதோடு, நாம் தேவனுடைய பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுமாகும். தேவனுடைய பிள்ளையாய் இருப்பது என்பது மகத்தான சிலாக்கியமும் இன்பமும் ஆகும். அது ஒரு மாபெரும் பொறுப்பும் கூட.

எண்ணாகமம் விளக்கவுரைத் தொடர் - 13



Nytpaiu Njtd; njhpe;njLf;ff; fhuzk;:

vz;: 3:12 ,];uNty; Gj;jpuhpy; fh;g;ge;jpwe;J gpwf;fpw Kjw;Ngwhd ahTf;Fk; gjpyhf> ehd; Nytpaiu ,];uNty; Gj;jpuhpypUe;J vLj;Jf;nfhz;Nld;> mth;fs; vd;DilathfshapUf;fpwhh;fs;.
vz;;: 3:45 eP ,];uNty; Gj;jpuhpYs;s Kjw;Ngwhd ahtUf;Fk; gjpyhf NytpaiuAk;> mth;fSila kpUf[Ptd;fSf;Fg; gjpyhf Nytpahpd; kpUf[Ptd;fisAk; gphpj;njL>; Nytpah; vd;Dilath;fshapUg;ghh;fs;> ehd; fh;j;jh;.
vz;: 3:9 Mifahy; Nytpaiu MNuhdplj;jpYk; mtd; Fkhuhplj;jpYk; xg;Gf;nfhLg;ghahf> ,];uNty; Gj;jpuhpy; ,th;fs; Kw;wpYk; mtDf;F xg;Gf;nfhLf;fg;gl;bUf;fpwhh;fs;.
vz;: 8:5 22 gpd;Dk; fh;j;jh; NkhNria Nehf;fp:
  6. eP ,];uNty; re;jjpahhpdpd;W Nytpaiug; gphpj;njLj;J> mth;fisr; Rj;jpfhpg;ghahf.
  7. mth;fisr; Rj;jpfhpf;Fk;gb mth;fSf;Fr; nra;aNtz;bajhtJ: mth;fs;Nky; Rj;jpfhpf;Fk; [yj;ijj; njspg;ghahf> gpd;G mth;fs; rh;thq;f rtuk;gz;zp> jq;fs; t];jpuq;fisj; Njha;j;J> jq;fisr; Rj;jpfhpf;ff;flth;fs;.
  8. mg;nghOJ xU fhisiaAk;> mjw;Nfw;w vz;nzapNy gpire;j nky;ypa khthfpa Ngh[dgypiaAk; nfhz;Ltuf;flth;fs;>; ghtepthuz gypahf NtnwhU fhisiaAk; eP thq;fp.
  9. Nytpaiu Mrhpg;Gf;$lhuj;Jf;FKd; tur;nra;J> ,];uNty; Gj;jpuhpd; rigahh; vy;yhiuAk; $btug;gz;Zthahf.
 10. eP Nytpaiuf; fh;j;jUila re;epjpapy; tug;gz;zpdNghJ> ,];uNty; Gj;jpuh; jq;fs; iffis Nytpah;Nky; itf;ff;flth;fs;.
 11. Nytpah; fh;j;jUf;Fhpa gzptpil nra;Ak;nghUl;L> MNuhd; mth;fis ,];uNty; Gj;jpuhpd; fhzpf;ifahff; fh;j;jUf;F Kd;ghf mirthl;lg;gLk; fhzpf;ifaha; epWj;jf;fltd;.
 12. mjd;gpd; Nytpah; jq;fs; iffisf; fhisfSila jiyapd;Nky; itg;ghh;fshf> gpd;G eP NytpaUf;fhfg; ghteptph;j;jp nra;Ak;nghUl;L> fh;j;jUf;F mitfspy; xd;iwg; ghtepthuz gypahfTk;> kw;wnwhd;iwr; rh;thq;f jfdgypahfTk; nrYj;jp>
 13. Nytpaiu MNuhDf;Fk; mtd; FkhuDf;Fk; Kd;ghf epWj;jp> mth;fisf; fh;j;jUf;F mirthl;lg;gLk; fhzpf;ifahf;fp>
 14. ,g;gb eP Nytpaiu ,];uNty; Gj;jpuhpypUe;J gphpj;njLf;ff;fltha;> Nytpah; vd;Dilath;fshapUg;ghh;fs;.
 15. ,g;gb mth;fisr; Rj;jpfhpj;J> mth;fis mirthl;Lk; fhzpf;ifahf;ff;fltha;> mjd;gpd;G Nytpah; Mrhpg;Gf;$lhuj;jpy; gzptpil nra;ag;gpuNtrpf;ff;flth;fs;.
 16. ,];uNty; Gj;jpuhpypUe;J mth;fs; vdf;F Kw;wpYk; nfhLf;fg;gl;bUf;fpwhh;fs;> ,];uNty; Gj;jpuh; vy;yhhpYk; fh;g;ge;jpwe;J gpwf;fpw rfy Kjw;NgWf;Fk; gjpyhf mth;fis vdf;F vLj;Jf;nfhz;Nld;.
 17. ,];uNty; Gj;jpuhpy; kdpjhpYk; kpUf[Ptd;fspYk; Kjw;Ngwhdnjy;yhk; vd;DilaJ> ehd; vfpg;JNjrj;jpNy Kjw;Ngwhd ahitAk; rq;fhpj;j ehspNy mitfis vdf;nfd;W ghpRj;jg;gLj;jp>
 18. gpd;G Nytpaiu ,];uNty; Gj;jpuhpYs;s Kjw;NgW rfyj;jpw;Fk; gjpyhf vLj;Jf;nfhz;L>
 19. Nytpah; ,];uNty; Gj;jpuUila gzptpilia Mrhpg;Gf;$lhuj;jpy; nra;Ak;gbf;Fk;> ,];uNty; Gj;jpuUf;fhfg; ghteptph;j;jp nra;Ak;gbf;Fk;> ,];uNty; Gj;jpuh; jhq;fNs ghpRj;j ];jyj;jpy; NrUfpwjpdhy; ,];uNty; Gj;jpuhpy; thijAz;lhfhjgbf;Fk;> Nytpaiu mth;fspypUe;J vLj;J> MNuhDf;Fk; mtd; FkhuUf;Fk; jj;jkhff; nfhLj;Njd; vd;whh;.
 20. mg;nghOJ NkhNrAk; MNuhDk; ,];uNty; Gj;jpjuhpd; rigahh; ahtUk; fh;j;jh; Nytpaiuf; Fwpj;J  NkhNrf;Ff; fl;lisapllgbnay;yhk; NytpaUf;Fr; nra;jhh;fs;.
 21. Nytpah; Rj;jpfhpf;fg;gl;L> jq;fs; t];jpuq;fisj; Njha;j;jhh;fs;> gpd;G MNuhd; mth;fisf; fh;j;jUf;F Kd;ghf mirthl;Lk; fhzpf;ifahf epWj;jp> mth;fisr; Rj;jpfhpf;f mth;fSf;fhfg; ghteptph;j;jp nra;jhd;.
 22. mjw;Fg;gpd;G Nytpah; MNuhDf;Fk; mtd; FkhuUf;Fk; Kd;ghf Mrhpg;Gf;$lhuj;jpy; jq;fs; gzptpiliar; nra;Ak;gb gpuNtrpj;jhh;fs;> fh;j;jh; Nytpaiuf;Fwpj;J NkhNrf;Ff; fl;lisapl;lgbNa mth;fSf;Fr; nra;jhh;fs;.
vz;: 3: 40,41 – mjd;gpd;G fh;j;jh; NkhNria Nehf;fp: eP ,];uNty; Gj;jpuhpy; xU khjk;Kjy; mjw;F Nkw;gl;l taJs;s Kjw;Nguhd Mz;gps;isfisnay;yhk; vz;zp> mth;fs; ehkq;fisj; njhifNaw;wp>
 41. ,];uNty; Gj;jpuhpYs;s Kjw;Nguhd ahTf;Fk; gjpyhf NytpaiuAk;> ,];uNty; Gj;jpuhpd; kpUf[Ptd;fspYs;s jiyaPuhd ahTf;Fk; gjpyhf Nytpahpd; kpUf[Ptd;fisAk; vdf;nfd;W gphpj;njL>; ehd; fh;j;jh; vd;whh;. 
 Copaj;jpy; ,Uf;Fk; NghjfNu! Copaj;jpw;F miog;G ngw;W tu ,Ug;NghNu! ePq;fs; NjtDilath;fs;. ,ij xU NghJk; kwe;J NghfhjPh;fs;. cq;fis njhpe;J nfhs;stpy;iyahk;?! vLj;Jf; nfhz;lhuhk;. Mnkd;! my;NyY}ah! vjdhy; mg;gb?
ahj;: 32:26 ghsaj;jpd; thrypy; epd;W: fh;j;jUila gl;rj;jpy; ,Uf;fpwth;fs; ahh;? mth;fs; vd;dplj;jpy; Nruf;flth;fs; vd;whd;. mg;nghOJ Nytpapd; Gj;jpuh; vy;yhUk; mtdplj;jpy; $bte;jhh;fs;.” - ,JTk; xU fhuzk;.

ஆகஸ்ட் 27, 2012

வேதாகம கால அளவுகள், எடைகள்


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை - ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை

1. தாலந்து (60 மினா) - 75 பவுண்டு - 34 கிலோ கிராம்

2. மினா (50 சேக்கல்) - (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு - 0.6 கிலோ கிராம்

3. சேக்கல் (2 பெக்கா) - 2/5 அவுன்ஸ் - 11.5 கிராம்

4. பிம் ( சேக்கல்) - 1/3 அவுன்ஸ் - 7.6 கிராம்

5. பெக்கா (10 கேரா) - 1/5 அவுன்ஸ் - 5.5 கிராம்

6. கேரா - 1/50 அவுன்ஸ் - 0.6 கிராம்



 நீட்டல் அளவை:


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை

1. முழம் - 18 அங்குலம் - 0.5 மீட்டர்

2. சாண் - 9 அங்குலம் - 23 செ.மீ

3. கையளவு - 3 அங்குலம் - 8 செ.மீ

முகத்தல் அளவை: உலர்ந்த தானிய அளவை:


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை

1. கோர் (ஓமர்) (10 எப்பா) - 6 மரக்கால் - 220 லிட்டர்

2. லெதேக் (5 எப்பா) - 3 மரக்கால் - 110 லிட்டர்

3. எப்பா (10 ஓமர்) - மரக்கால் - 22 லிட்டர்

4. சேயா ( 1/3 எப்பா) - 7 குவார்ட்ஸ் - 7.3 லிட்டர்

5. ஓமர் (1/10 எப்பா) - 2 குவார்ட்ஸ் - 2 லிட்டர்

6. கேப் (1/18 எப்பா) - 1 குவார்ட்ஸ் - 1 லிட்டர்

 
 திரவ அளவை:

1. பாத் (1 எப்பா) - 6 காலன் - 22 லிட்டர்

2. இன் (1/6 பாத்) - 4 குவார்ட்ஸ் - 4 லிட்டர்

3. லாக் (1/72 பாத்) - 1/3 குவார்ட்ஸ் - 0.3 லிட்டர்

 

யூதர்களின் நாள், மணி நேரக் கணக்கு


                                        
                                                        (இஸ்ரவேலர் பயன்படுத்தும் சூரிய கடிகாரம்)
 















 நாள், மணி நேரக் கணக்கு

ஒரு யூத நாள் என்பது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய அஸ்தமனம் முடிய 8 சம பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

1. முதலாம் ஜாமம் - சூரிய அஸ்தமனம் முதல் இரவு 9 மணி வரை.

2. இரண்டாம் ஜாமம் - இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை

3. மூன்றாம் ஜாமம் - நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை

4. நான்காம் ஜாமம் - அதிகாலை 3 மணி முதல் சூரிய உதயம் வரை.

5. முதலாம் ஜாமம் - சூரிய உதயம் முதல் காலை 9 மணி வரை

6. இரண்டாம் ஜாமம் - காலை 9 மணி முதல் நண்பகல் வரை

7. மூன்றாம் ஜாமம் - நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை

8. நான்காம் ஜாமம் - பிற்பகல் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை.

யூத நாள் காட்டி

யூத நாள் காட்டி (காலண்டர்)


யூதர்கள் இரு வகை காலண்டரை பயன்படுத்தினர்:


1. அரசாங்கக் காலண்டர்: 

இராஜாக்களுடைய அதிகாரப்பூர்வமானது; குழந்தைப் பிறப்பு, ஒப்பந்தங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.

2. மதக் காலண்டர்: 

 பண்டிகைகள் முதலானவ‌ைகள் கணக்கிடப்பட்டன.

யூதர்களின் மாதங்கள் - ஆங்கில மாதங்கள் - நாட்கள் - அரசு மாதம் - மதமாதம்:
1. ட்டிஷ்ரி - செப்டம்பர் - அக்டோபர் - 30 - 1 - 7

2. கெஸ்வான் - அக்டோபர் - நவம்பர் - 29 (அ) 30 - 2 - 8

3. ஜிஸ்லெவ் - நவம்பர் - டிசம்பர் - 29 (அ) 30 - 3 - 9

4. ட்டிபெத் - டிசம்பர் - ஜனவரி - 29 - 4 - 10

5. ஷீபெத் - ஜனவரி - பிப்ரவரி - 30 - 5 - 11

6. ஆதார் - பிப்ரவரி - மார்ச் - 29 (அ) 30 - 6 - 12

7. நிசான் - மார்ச் - ஏப்ரல் - 30 - 7 - 1

8. ஐயார் - ஏப்ரல் - மே - 29 - 8 - 2

9. சிவான் - மே - ஜூன் - 30 - 9 - 3

10. ட்டம்மூன் - ஜூன் - ஜூலை - 29 - 10 - 4

11. ஆபிப் - ஜூலை - ஆகஸ்ட் - 30 - 11 - 5

12. எலூல் - ஆகஸ்ட் - செப்டம்பர் - 29 - 12 - 6


எபிரேய மாதங்கள் ஒன்று 30, அடுத்தது 29 நாட்களாக மாறிவரும்.

நமது ஆண்டைவிட அவர்களுடைய ஆண்டு குட்டையானது (வருடத்திற்கு 354 நாட்கள்).

எனவே, ஒவ்வொரு 3 ஆண்டுகளிலும் (19 ஆண்டுகளில் 7 முறை) இன்னொரு 29 நாட்களைக் கொண்டு மாதம் சோ்க்கப்படும். அப்படி சோ்க்கப்படும் ஆண்டில் “வேதார்” என்னும் மாதம் “ஆதார், நிசான்” மாதங்களுக்கிடையே சோ்க்கப்படும்.

எண்ணாகமம் விளக்கவுரை தொடர் - 12


               gypgPlj;jpd; mf;fpdp mtpe;J Nghff; fhuzk;?
fPo;gbahik ghtj;ij jtpu NtW fhuzk; vd;d ,Uf;f KbAk;!!!?
 ahj;: 30:17-21 -gpd;Dk; fh;j;jh; NkhNria Nehf;fp:
 18. fOTfpwjw;F ntz;fyj;jhy; xU njhl;biaAk;> ntz;fyj;jhy; mjpd; ghjj;ijAk; cz;lhf;fp> mij Mrhpg;Gf; $lhuj;jpw;Fk; gypgPlj;jpw;Fk; eLNt itj;J> mjpNy jz;zPh; thh;g;ghahf.
 19. mjdplj;jpy; MNuhDk; mtd; FkhuUk; jq;fs; iffisAk; jq;fs; fhy;fisAk; fOtf;flth;fs;.
 20. mth;fs; Mrhpg;Gf; $lhuj;jpw;Fs; gpuNtrpf;Fk;NghJk;> fh;j;jUf;Fj; jfdj;ijf; nfhSj;jTk; gypgPlj;jpdplj;jpy; Muhjidnra;aTk; NrUk;NghJk;> mth;fs; rhfhjgbf;Fj; jz;zPhpdhy; jq;fisf; fOtf;flth;fs;.
 21. mth;fs; rhfhjgbf;Fj; jq;fs; iffisAk; jq;fs; fhy;fisAk; fOtf;flth;fs;. ,J jiyKiwNjhWk; mtDf;Fk; mtd; re;jjpahUf;Fk; epj;jpa fl;lisahapUf;Fk; vd;whh;. 
 ahj;: 28:29>30>40-43 - MNuhd; ghpRj;j ];jyj;jpw;Fs; gpuNtrpf;Fk;NghJ> ,];uNty; Gj;jpuhpd; ehkq;fisj; jd; ,Ujaj;jpd;NkypUf;Fk; epahatpjp khh;g;gjf;fj;jpNy fh;j;jUila re;epjhdj;jpy; Qhgff;Fwpahf vg;nghOJk; jhpj;Jf;nfhs;sf;fltd;.
 30. epahatpjp khh;g;gjf;fj;jpNy ChPk; Jk;kPk; vd;gitfis itg;ghahf. MNuhd; fh;j;jUila re;epjhdj;jpy; gpuNtrpf;Fk;NghJ> mitfs; mtd; ,Ujaj;jpd;Nky; ,Uf;fNtz;Lk;. MNuhd; jd; ,Ujaj;jpd;Nky; ,];uNty; Gj;jpuUila epahatpjpiaf; fh;j;jUila re;epjhdj;jpy; vg;nghOJk; jhpj;Jf;nfhs;sNtz;Lk;.
40. MNuhDila FkhuUf;Fk;> kfpikAk; myq;fhuKkhapUf;Fk; nghUl;L> mq;fpfisAk;> ,ilf;fr;irfisAk;> Fy;yhf;fisAk; cz;Lgz;Zthahf.
 41. cd; rNfhjudhfpa MNuhDk; mtNdhNl$l mtd; FkhuUk; vdf;F Mrhhpa Copak; nra;Ak;gbf;F> eP me;j t];jpuq;fis mth;fSf;F cLj;jp> mth;fis mgpN\fQ;nra;J> mth;fisg; gpujp\;ilgz;zp> mth;fisg; ghpRj;jg;gLj;Jthahf.
 42. mth;fSila eph;thzj;ij %Lk;gbf;F> ,Lg;Gj;njhlq;fp Koq;fhy;kl;Lk; cLj;j rzy;E}y; ry;ylq;fisAk; cz;Lgz;Zthahf.
 43. MNuhDk; mtd; FkhuUk; ghpRj;j ];jyj;jpNy Muhjidnra;a Mrhpg;Gf; $lhuj;jpw;Fs; gpuNtrpf;Fk;NghJk; gypgPlj;jz;ilf;Fr; NrUk;NghJk;> mf;fpukk; Rke;J mth;fs; rhfhjgbf;F> mitfisj; jhpj;jpUf;fNtz;Lk;. ,J mtDf;Fk; mtDf;Fg; gpd;tUk; re;jjpf;Fk; epj;jpa fl;lis.
ahj;: 30:20 mth;fs; Mrhpg;Gf; $lhuj;jpw;Fs; gpuNtrpf;Fk;NghJk;> fh;j;jUf;Fj; jfdj;ijf; nfhSj;jTk; gypgPlj;jpdplj;jpy; Muhjidnra;aTk; NrUk;NghJk;> mth;fs; rhfhjgbf;Fj; jz;zPhpdhy; jq;fisf; fOtf;flth;fs;.
Nytp: 10:1-11 1.gpd;G MNuhdpd; Fkhuuhfpa ehjhGk; mgpa+Tk; jd;jd; Jhgfyrj;ij vLj;J> mitfspy; mf;fpdpiaAk; mjpd;Nky; Jhgth;f;fj;ijAk; Nghl;L> fh;j;jh; jq;fSf;Ff; fl;lisaplhj me;epa mf;fpdpia mUila re;epjpapy; nfhz;Lte;jhh;fs;.
  2. mg;nghOJ mf;fpdp fh;j;jUila re;epjpapypUe;J Gwg;gl;L> mth;fisg; gl;rpj;jJ> mth;fs; fh;j;jUila re;epjpapy; nrj;jhh;fs;.
  3. mg;nghOJ NkhNr MNuhid Nehf;fp: vd;dplj;jpy; NrUfpwth;fshy; ehd; ghpRj;jk; gz;zg;gl;L> rfy [dq;fSf;Fk; Kd;ghf ehd; kfpikg;gLNtd; vd;W fh;j;jh; nrhd;dJ ,Jjhd; vd;whhd;> MNuhd; NgrhjpUe;jhd;.
  4. gpd;G NkhNr MNuhdpd; rpwpa jfg;gdhd CrpNaypd; Fkhudhfpa kPrNtiyAk; vy;rhghidAk; mioj;J: ePq;fs; fpl;lte;J> cq;fs; rNfhjuiug; ghpRj;j ];jyj;Jf;F Kd;dpd;W vLj;J> ghisaj;Jf;Fg; Gwk;Ng nfhz;LNghq;fs; vd;whd;.
  5. NkhNr nrhd;dgb mth;fs; fpl;lte;J> mth;fis mth;fs; cLj;jpapUe;j rl;ilfNshLk; vLj;Jg; ghisaj;Jf;Fg; Gwk;Ng nfhz;LNghdhh;fs;.
  6. NkhNr MNuhidAk; vnyahrhh; ,j;jhkhh; vd;Dk; mtd; FkhuiuAk; Nehf;fp: ePq;fs; rhfhjgbf;Fk;> rigaidj;jpd;NkYk; fLq;Nfhgk; tuhjgbf;Fk;> ePq;fs; cq;fs; jiyg;ghifia vLj;Jg;NghlhkYk;> cq;fs; t];jpuq;fisf; fpopf;fhkYk; ,Ug;gPh;fshf> cq;fs; rNfhjuuhfpa ,];uNty; FLk;gj;jhh; ahtUk; fh;j;jh; nfhSj;jpd ,e;j mf;fpdpf;ffhfg; Gyk;Gthh;fshf.
  7. ePq;fs; rhfhjgbf;F Mrhpg;Gf;$lhu thrypypUe;J Gwg;glhjpUq;fs;>; fh;j;jUila mgpN\fijyk; cq;fs;Nky; ,Uf;fpwNj vd;whd;> mth;fs; NkhNrapDila thh;j;ijapd;gbNa nra;jhh;fs;.
  8. fh;j;jh; MNuhid Nehf;fp:
  9. ePAk; cd;NdhNl$l cd; FkhuUk; rhfhjpUf;fNtz;Lkhdhy;> Mrhpg;Gf; $lhuj;Jf;Fs; gpuNtrpf;fpwNghJ> jpuhl;rurj;ijAk; kJitAk; Fbf;fNtz;lhk;.
 10. ghpRj;jKs;sjw;Fk; ghpRj;jkpy;yhjjw;Fk;> jPl;Ls;sjw;Fk; jPl;by;yhjjw;Fk;> tpj;jpahrk;gz;Zk;gbf;Fk;>
 11. fh;j;jh; NkhNriaf;nfhz;L ,];uNty; Gj;jpuUf;Fr; nrhd;d rfy gpukhzq;fisAk; mth;fSf;Fg; Nghjpf;Fk;gbf;Fk;> ,J cq;fs; jiyKiwNjhWk; epj;jpa fl;lisahapUf;Fk; vd;whh;.
Nytp: 22:2-92.,];Nty; Gj;jpuh; vdf;nfd;W epakpj;Jr; nrYj;Jfpw ghpRj;j t];Jf;fisf;Fwpj;J MNuhDk; mtd; FkhuUk; vd; ghpRj;j ehkj;ijg; ghpRj;jf; Fiyr;ryhf;fhjgbf;F vr;rhpf;ifaha; ,Uf;fNtz;Lk; vd;W mth;fNshNl nrhy;: ehd; fh;j;jh;.
  3. md;wpAk; eP mth;fis Nehf;fp: cq;fs; jiyKiwfspYs;s re;jjpahhpy; vtdhfpYk; jhd; jPl;Lg;gl;bUf;Fk;NghJ> ,];uNty; Gj;jpuh; fh;j;jUf;F epakpj;Jr; nrYj;Jfpw ghpRj;jkhditfsz;ilapy; Nrh;e;jhy;> me;j Mj;Jkh vd; re;epjpay; ,uhjgbf;F mWg;Gz;LNghthd; vd;W nrhy;: ehd; fh;j;jh;.
  4. MNuhdpd; re;jjpahhpy; vtd F\;lNuhfpNah> vtd; gpukpaKs;stNdh> mtd; Rj;jkhFk;kl;Lk; ghpRj;jkhditfspy Grpf;fyhfhJ> gpzj;jpdhNy jPl;lhditfspy; vijahfpYk; njhl;ltDk;> ,e;jphpaq;fope;jtDk;>
  5. jPl;LggLj;Jfpw ahnjhU CUk; gpuhzpiaahfpYk; jPl;Ls;s kdpjidahfpYk; njhl;ltDk;>
  6. rhaq;fhyk;kl;Lk; jPl;Lg;gl;bUg;ghd;> mtd; [yj;jpy ];ehdk;gz;Zk;tiuf;Fk; ghpRj;jkhditfspy; Grpf;fyhfhJ.
  7. #hpad; m];jkpj;jgpd;G Rj;jkhapUg;ghd;> mjd;gpd;G mtd; ghpRj;jkhditfspy; Grpf;fyhk;> mJ mtDila Mfhuk;.
  8. jhdha;r; nrj;jijAk; gPWz;lijAk; mtd; Grpf;fpwjpdhNy jd;idj; jPl;Lg;gLj;jyhfhJ> ehd; fh;j;jh;.
  9. Mifahy; ghpRj;jkhdij mth;fs; ghpRj;jf;Fiyr;ryhf;FfpwjpdhNy> ghtk; Rke;J mjpdpkpj;jk; rhfhjgbf;F> vd; fl;lisiaf; fhf;ff;flth;fs;> ehd; mth;fisg; ghpRj;jkhf;Ffpw fh;j;jh;.

,e;j fw;gidfspy; VjhfpYk; xd;iw kPwp ele;J ,Uf;fyhk;. mjdhy; mf;fpdp gypgPlj;jpy; mtpe;JNgha;> ,th;fs; me;epa mf;fpdpia nfhz;L te;J gypgPlj;jpy; Nghl;ljpdhy; fh;j;juhy; nfhy;yg;gl;bUf;fyhk;.