youth role in the church
"... இந்த வாலிபன் யாருடைய மகன்?..." (1 சாமுவேல்: 17:55)
உடல் உழைப்பு
(Physical Activities)
1. ஆலயம் சுத்தம் செய்தல்
2. ஒழுங்குபடுத்துதல்
3. அலங்கரித்தல்
4. அழகுபடுத்தும் பூச்செடிகள் குரோட்டன்ஸ் வளர்த்தல்
5. வரவேற்பு வேலை செய்வது
6. வாகனங்களை முறையாக நிறுத்துதல்
7. போக்குவரத்து காரியங்களை ஒழுங்குபடுத்ததல்
8. ஒலி, ஒளி அமைப்பு
9. பாதுகாப்பு
10. விசுவாசிகளின் சுகதுக்கங்களில் வாலிபரின் பங்கு
11. தகவல் தொடர்பு வேலைகள்
12. சகலவித உதவி ஊழியம் (எடுபிடி வேலைகள்)
13. போதகர் மற்றும் அவரது குடும்பத்திற்கு உதவி
14. நோட்டீஸ் விநியோகித்தல், பேனர் கட்டுதல்
15. புக் ஸ்டால், கேண்டீன் நிர்வாகித்தல்
ஆவிக்குரிய செயல்பாடுகள்
(Spiritual Activities)
1. ஜெபம்:
இரவில் கூடி சபையில் ஜெபித்தல் - சபையின் எழுப்புதலுக்கு, பட்டணத்தின் மீட்பிற்கு, தேசத்தின் இரட்சிப்பிற்கு - திறப்பின் வாசலில் நின்று ஜெபித்தல்
உபவாச ஜெபங்களில், இரவு ஜெபங்களில் உற்சாகத்தோடு பங்கு பெறுதல்
2. வேதவாசிப்பு:
சபை நடுவே வேதத்தை வாசித்தல் - நன்றாக சத்தமாக, தெளிவாக வேதத்தை வாசித்தல்
3. பாடல்:
நன்றாக சத்தமாக தேவனை ஆராதித்தல், இராகம் மாறாமல் பாட்டுப் பாடுதல், தாளம் தப்பாமல் கைதட்டுதல்
4. தாலந்துகள்:
தேவன் தந்த தாலந்துகள் மற்றும் இயற்கையாக உள்ள திறமைகள், கற்றுக் கொண்டவைகள், பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் இவைகளை தேவனுடைய இராஜ்யம் கட்டப்படும்படி சபையின் வளர்ச்சிக்காக பயன்படுத்துதல். (கவிதை, பாடல்கள், கட்டுரைகள், ...)
5. ஊழியம்:
- கைப்பிரதி விநியோகித்தல்
- தெருப்பிரசங்கம் செய்தல்
- வீட்டுக்கூட்டங்கள் நடத்துதல்
- ஜெபக்குழுக்கள் நடத்துதல்
- பராமரிப்புக் குழுக்கள் நடத்துதல்
- பாடகர் குழுவில் பங்கு பெறுதல்
- இசைக்குழுவில் பங்கு பெறுதல்
- நற்செய்திக் குழுவில் பங்கு பெறுதல்
- வாலிபர் கூட்டத்தில் பங்கெடுத்தல்
- சண்டே ஸ்கூல் மற்றும் வி.பி.எஸ். எடுத்தல்
- கிராம சபைகள் நடத்துதல்
- தனித்தாள் ஊழியம் செய்தல்
- பின்தொடர் ஊழியம் செய்தல்
- மருத்துவமனை ஊழியம் செய்தல்
- சிறைச்சாலை ஊழியம் செய்தல்
- ஞானஸ்நான வகுப்பு எடுத்தல்
- புது நபர்களுக்கு ஆலோசனை கொடுத்தல்
- மிஷினெரி பணம் சேகரித்தல்
- கட்டிட நிதி, ஆலயநில நிதி சேகரித்தல்
- ஆத்தும ஆதாயம் செய்தல்
- கிராமங்களை தத்தெடுத்தல்
- சகலவித உதவிகள்
6. சமுதாயப் பணிகள்:
சுற்றுப்புற சுத்தம், சபையை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்தல், கிராமப்புற சுத்தம், கல்விப்பணி, இலவச டியுசன், மதியோர் கல்வி, இயற்கை சீற்றம், பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
7. பொறுப்பு மற்றும் கடமை:
* வாலிபர் இயக்கத்தின் மூலம் பணம் சேகரித்து, சபை கட்டுமானப் பணி மற்றும் சபையில் நடக்கும் பல காரியங்களுக்கு கொடுக்கலாம். (விற்பனை விழா, கேண்டீன், புக் ஸ்டால் மூலம் சேகரிக்கலாம்)
* தரிசனத்துடன் திட்டமிட்ட வேலைகளில் சோர்வடையாமல் கடினமாக செயல்பட முன் வருதல் மற்றும் பக்தி வைராக்கியம் காண்பித்தல்.
- தேவன் பேரில் பக்தி வைராக்கியம்
- சபையின் பேரில் பக்தி வைராக்கியம்
- ஊழியரின் பேரில் பக்தி வைராக்கியம்
* எல்லாவற்றிலும் முதல் நபராக முன்னிற்பது
* நேரந் தவறாமை
* சாட்சியின் ஜீவியம் - முன் மாதிரி
தியானிக்க:
நீதிமொழிகள்: 20:29 - "வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்..."
தானியேல்: 1:17 - "இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமார்த்தியத்தையும் கொடுத்தார்..."
யாத்திராகமம்: 33:11 ; அப்போஸ்தலர்: 5:6 - வாசிக்க