மார்ச் 04, 2015

இயேசுவும் குழு ஊழியமும்



இயேசுவும் குழு ஊழியமும்

குழு செயல்பாடுகள்தான் கனவுகளை(Vision) நினைவாக்க முடியும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை என்னைக் கொண்டு தேவன் செய்வதற்கு என் மனதில் தேவன் கொடுக்கும் வரைபடம்.

TEAM  WORK  IS  DREAM  WORK

இயேசுவும் குழு ஊழியமும்

1. அவர்களை (சீஷரை) காட்டிலும் மேலான ஒரு தரிசனத்தை கொடுத்தார். ( Vision )
(தரிசனம் நம்மைக் காட்டிலும் பெரிதாக இருக்க வேண்டும்.)

2. தம் குழுவினரை முழுவதும் நம்பினார் . ( Trust )

3. அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். ( Authority )
(உருவாக்கி, பயிற்சி கொடுத்து அதிகாரம் கொடு.)

4. அவர்களுக்கு கிடைக்கும் பிரதிபலனை தெளிவாகக் கூறினார். ( Benefit )
(சிங்காசனம், பரலோக ராஜ்யம், மறைவான பொக்கிஷம்)

5. இயேசு அவர்களை சமமாக நடத்தினார். ( Equal )
(ஜெபத்தில், ஊழியத்தில், எளிமையில், சாப்பிடுவதில்)

6. சீஷர்களின் தவறுகளை மன்னித்தார். ( Forgive )
(அதிகமாக மன்னித்தல், அதிகமாக அன்பு கூறுதல்)

7. தம் சீஷர்களுக்கு நடைமுறை பயிற்சி மூலம் கற்றுக் கொடுத்தார்.

8. இயேசு பணிவிடை செய்து கற்றுக் கொடுத்தார். ( Team Spirit )

9. இயேசு தம்மைக் காட்டிலும் மேலாக வர விரும்பினார்.

பவுலும் அவனது குழுவும்

1. பவுல்:

1. தீவிரமாய் செயல்பட                     2. முழுமையாக செய்கிறவர்களாக

3. முந்தி நடத்தல்                                 4. ஜனங்களோடு நடக்கிறவர்களாக

5. மறுரூபமாகப்படுபவராக            6. குழுவை சரிபடுத்த, ஒழுங்குபடுத்த

7. உற்சாகப்படுத்துதல்


2. பர்னபா:

1. ஆதரிப்பவர்                                         2. குறைகளை பெரிதுபடுத்தாதவர்

3. தியாகம் செய்பவர்                           4. பாடுபட ஆயத்தம்

5. தேவசித்தத்திற்கு கீழ்படிபவர்    6. சத்தியத்திற்கு வைராக்கியமுள்ளவர்

7. கோபப்படுகிறவர்                             8. தன் பிழையை உணர்ந்து திருத்திக்கொள்பவர்


3. மாற்கு: 

1.............................................................    2............................................................

3............................................................    4.............................................................

5............................................................    6.............................................................

7...........................................................

4. தீமோத்தேயு:

1..........................................................    2................................................................

3.........................................................     4................................................................

5.........................................................     6................................................................

7.........................................................

5. லூக்கா:

1........................................................     2..............................................................

3........................................................     4..............................................................

5........................................................     6..............................................................

7........................................................

6. எப்பாப்பிரா:

1....................................................      2..............................................................

3....................................................      4..............................................................

5.....................................................      6............................................................

7......................................................

7. ஒநேசிமு:

1......................................................         2........................................................

3......................................................         4........................................................

5.....................................................          6..........................................................

7.....................................................


குழு வேலை - A
(Team Work - A)

1. குழு தலைவர் தரிசனமுள்ளவர், தியாகமுள்ளவர், முன்மாதிரியாளர்.
                                  (Visionary)                        (Sacrificial)                         (Model)


2. ஒரேயோரு பொதுவான இலக்கு நோக்கம், தெளிவான நோக்கம், தீர்க்கதரிசன திட்டம்.

3. தனி நபரின் திறமைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாராட்டப்படுதல் வாய்ப்பளிக்கப்படுதல், பயன்படுத்தப்படுதல், அபிவிருத்தி செய்யப்படுதல்.

4. ஒவ்வொரு  நபரின் தனி திறமைகளும் (Talents) அவர்களுடைய பொறுப்புகளும் (Role) நிர்ணயிக்கப்பட வேண்டும். வெற்றிடங்களை நிரப்புதல், வெற்றி பெறுதல்.

5. மாற்றங்களும் (Crrections) புதுமைகளும் புகுத்தப்பட வேண்டும்.

6. தனிநபரின் நலன்களைவிட  குழுவின் நலன் பெரிதும் மதிக்கப்பட வேண்டும்.

7. தனிநபரின் முயற்சிகள் பாராட்டப்பட்டு (Rewarded) தகுந்த சன்மானம் கொடுக்கப்பட வேண்டும்.

8. அந்த பணிக்கு நல்ல பயிற்சியாளர் (Coach)  தேவை.

9. குழுவுக்கு ஒத்தாசையான குணம் (Bench) தேவை.

10. குழுவினருக்கு நல்ல உறவு மற்றும் ஐக்கியம், (Relationship)  சரியான தகவல் பரிமாற்றம் (Effective Communication) சிறப்பாக இருக்க வேண்டும்.

11. குழுவினர் ஒன்றாக சேர்ந்து வளர (Grow Together)வேண்டும். (திரட்டுதல்)

12. சிறந்த குழு சாதிக்க எந்த தியாகத்தையும் செய்ய  (Willing to pay the price) ஆயத்தமாயிருப்பார்கள்.


குழு வேலை - B
(Team Work - B)


எண்
ENEMIES
எண்
FRIENDS
1

பயம்  (10 வேவுகாரர்கள்)
1

……………………………………………… செபுலோன், நப்தலி, (நியா:5:18)
2

சந்தேகம் (தோமா, சீஷர்கள்)
2

……………………………………………………………………………………………………………………………………
3

……………………………………………………………… பிரதானி (2ராஜா: 7:2)
3

நேர்மறையான மனப்பான்மை (யோசுவா, காலேப்)
4

பாராட்டாமை
4

…………………………………..   (இயேசு – நாத்தான்வேல், பேதுரு)
5

சுயநலம் ( யூதாஸ்)
5

………………………………………………………………………….. (நெகேமியா)
6


…………………………………………………………………. (ரெகொபெயாம்)
6

ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுதல் (தாவீது – நாத்தான், அகித்தோப்பேல்
7
போட்டி, பொறாமை (சீஷர்கள்)
7

………………………………………………………. (தாவீது, யோனத்தான்)
8

………………………………………………………….. (அகித்தோப்பேல்)
8

இரகசியங்களை பாதுகாத்தல்
9

…………………………………………………………………………………………………………………………..
9

தீவிர வைராக்கிய வாஞ்சை (Passionate) பினெகாஸ்
10

என்னால்தான் எல்லாம் (எலியா)
10

…………………………………… யோசுவா, ஆரோன், ஊர்

11

மன்னியாத தன்மை, எளிதில் பாதிக்கப்படல், கசப்பு
11

சகிப்புத் தன்மை
12

குழப்பம், புரிந்து கொள்ளாத தன்மை (Confusion, Lack of Understanding)
12


……………………………………………………. தெளிவான நோக்கம்
13

அக்கறையின்மை ……………………………………………………..
13

………………………………………………………………………………………………………………………………….
14

மற்றவர்கள் மேல் பழி சொல்லுதல்
14

…………………………………………………………………………………………………………………………………..
15

……………………………………………………………………………………. ஆதியாகமம்: 11:9
15

நல்ல தகவல் பரிமாற்றம்

- Selected