மார்ச் 19, 2015

முழு உலகையும் இரட்சிப்பிற்குள் நடத்த எளிய வழி

Image result for The easiest way to hold the whole world salvation


ஒருநாளில் 3000 கிறிஸ்தவர்கள் சேர்ந்தால் 6 பில்லியன் மக்கள் கிறிஸ்தவராவதற்கு 5480 வருடங்கள் பிடிக்கும். இந்த முறை நடைமுறையில் இருக்க வேண்டுமானால், சில மனிதர்கள் 5480 வருடங்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதேசமயம் உலகத்தின் மக்கள் தொகை பெருகாமல் இருக்க வேண்டும். ஆகவே, கூட்டல் முறையை பின்பற்றினால் இந்த வேலையை நாம் செய்ய இயலாது.

அதேசமயம் பெருக்கல் முறையை பின்பற்றினால் 21 ஆண்டுகளில் 10.5 பில்லியன் மக்களை நம் ஆண்டவர் பாதத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியும். ஆகவே, நாம் இவ்வுலகத்தின் மக்களை சந்திக்க பெருக்கல் முறையே ஒரே வழி.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் மத்தேயு: 28:19 ல் கூறப்பட்டுள்ளதுபோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து சீடர்களை உருவாக்க வேண்டும்.


முழு உலகையும் இரட்சிப்பிற்குள் நடத்த எளிய வழி
அப்போஸ்தலர்: 2:41 ன் படி...
 

 
                                   கூட்டல்முறை                -                          பெருக்கல்முறை
       (3000 மக்களை ஒரேநாளில் வழிநடத்தினால்)    (ஒரு ஆண்டில் 2பேர், ஒவ்வொருவரும் 2பேர்)
 



வருடம்

ஆண்டின் முதலில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
ஒரு ஆண்டில் இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

ஆண்டின் முதலில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
ஒரு ஆண்டில் இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1

1 மில்லியன்
1.1 மில்லியன்

1
1
2

1.1 மில்லியன்
1.1 மில்லியன்

3
2
3

2.2 மில்லியன்
1.1 மில்லியன்

9
6
4

3.3 மில்லியன்
1.1 மில்லியன்

27
18
5

4.4 மில்லியன்
1.1 மில்லியன்

81
54
6

5.5 மில்லியன்
1.1 மில்லியன்

243
162
7

6.6 மில்லியன்
1.1 மில்லியன்

729
486
8

7.7 மில்லியன்
1.1 மில்லியன்

2,187
1,458
9

8.8 மில்லியன்
1.1 மில்லியன்

6,561
4,374
10

9.9 மில்லியன்
1.1 மில்லியன்

19,683
13,122
11

11.0 மில்லியன்
1.1 மில்லியன்

59,049
39,366
12

12.1 மில்லியன்
1.1 மில்லியன்

1,77,147
1,18,098
13

13.2 மில்லியன்
1.1 மில்லியன்

5,31,441
3,54,294
14

14.3 மில்லியன்
1.1 மில்லியன்

1.6 மில்லியன்
1 மில்லியன்
15

15.4 மில்லியன்
1.1 மில்லியன்

4.8 மில்லியன்
3 மில்லியன்
16

16.5 மில்லியன்
1.1 மில்லியன்

14 மில்லியன்
9.5 மில்லியன்
17

17.6 மில்லியன்
1.1 மில்லியன்

43 மில்லியன்
28 மில்லியன்
18

18.7 மில்லியன்
1.1 மில்லியன்

129 மில்லியன்
86 மில்லியன்
19

19.8 மில்லியன்
1.1 மில்லியன்

387 மில்லியன்
258 மில்லியன்
20

20.9 மில்லியன்
1.1 மில்லியன்

1.1 பில்லியன்
774 மில்லியன்
21

22.0 மில்லியன்
1.1 மில்லியன்

3.5 பில்லியன்
2.3 பில்லியன்






7 பில்லியன்







5,480 வருடம்

600 பில்லியன்
11 பில்லியன்




Selected