பரிசுத்த வேதாகமத்தை படிக்க, ஆய்வு செய்ய உதவும் கேள்விகள்
1. இந்த அதிகாரத்திற்கு ஓர் தலைப்பை கொடுங்கள்.அல்லது எத்தனை தலைப்புகள் கொடுக்கலாம்?
2.சம்பவ சுருக்கம்: எதைப்பற்றி சொல்லுகிறது என்பதின் சுருக்கம்
3. பெயர்கள்: நபர்கள், இடங்கள், பொருட்கள்
4. முக்கியமான வசனம்: மனப்பாடம் செய்ய வேண்டிய வசனங்கள்
5. தேவனைப்பற்றி என்ன சொல்லுகிறது?: (பிதா, குமாரன், பரிசுத்தாவியானவர்) தேவனுடைய தன்மைகளும், குணாதிசயங்களும் உங்களுக்குள்ளே எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வருகிறது?
6. உங்களைப்பற்றி அல்லது பொதுவாக மனிதர்களைப் பற்றி என்ன கூறுகிறது? உங்களுக்குள் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?
7. சாத்தானைப்பற்றி என்ன கூறுகிறது? நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவைகள் எவை? (தந்திரங்கள், கிரியைகள்)
8. பாவத்தைப் பற்றி என்ன சொல்கிறது? தவிர்க்க வேண்டிய சுபாவங்கள், எண்ணங்கள், மனப்பான்மைகள், மாதிரிகள்? அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
9. கீழ்படிய வேண்டிய கட்டளைகள் , கடமைகள், குணாதிசயங்கள், மனப்பான்மைகள், பின்பற்றக்கூடிய மாதிரிகள் ஏதாவது உண்டா?
10. வாக்குத்தத்தங்கள், தீர்க்கதரிசனங்கள் உண்டா?
11. சந்தேகம் அல்லது புரியாத பகுதிகள் உண்டா?
12. இந்த வேதபகுதியில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் செய்தி என்ன? பிறருக்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன?
13. நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன? (நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய காரியங்கள், மனப்பான்மைகள், செயல்பாடுகள், நம்பிக்கைகள்)
14. இந்த வேதபகுதி எதற்காக ஜெபிக்கத் தூண்டுகிறது?
15. இந்த வேதபகுதியில் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டியவைகள் யாவை?
கேள்விக்கான பதிலை ஒரு நோட்டில் எழுதி வைத்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் நண்பர்களோடும், நீங்கள் பங்கெடுக்கும் குழுவில் உள்ளவர்களோடும், நீங்கள் நடத்தும் குழுவில் உள்ளவர்களோடும் நீங்கள் பெற்றுக் கொண்ட அனுபவத்தை ஜெபத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.