மார்ச் 03, 2015

இளம் பெண்கள் ஊழியம்


இளம் பெண்கள் ஊழியம்

தவறான மனநிலை

* வாலிபர் இரட்சிக்கப்பட முடியாது

* வாலிபர்கள் மிகவும் கடினமானவர்கள்

* இந்தக் காலத்தில் கணிணி, இணைய வலை தளம் உலகத்தில் சந்தர்ப்பமே இல்லை

* வாலிப பெண்களை ஊழியத்தில் பயன்படுத்தினால் ஆபத்து

* அவர்களோடு நண்பர்களாக பழகினால் என் நிலைமை என்ன ஆவது?


வாலிப ஊழியத்தின் முக்கியத்துவம்

  • எப்போதுமே போராளிகள் - (துணிச்சல்) உதாரணம்: பணம் சேகரித்தல்

  • படைப்பாளிகள் - திறமை, தாலந்துகளை பயன்படுத்துதல், சபையில் செயல்படுத்துதல்

  • சோர்ந்து போகாத மன வலிமை - கர்த்தருக்காக

  • சாதனை செய்யத் துடிக்கும் வயது - கர்த்தருக்காக

  • வாலிபர்களை சுற்றிலும் சந்திக்கப்படாத எண்ணற்ற வாலிபர்கள்; வாலிபர்களை சந்திக்க வேண்டும்

  • வாலிபருக்கு வாலிபரே சுவிசேஷம் - வயதான தாத்தா, அங்கிள், ஆண்ட்டி சொல்வதைவிட, வாலிபர் சொல்வதுதான் ரொம்ப இஷ்டம் 



வாலிபரை கிறிஸ்துவுக்குள் நடத்த என்ன செய்ய வேண்டும்

* வாலிபர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு சென்று ஊழியம் செய்து ஊக்குவிக்க வேண்டும்.     உதாரணம்: பள்ளி, கல்லூரி

* அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சுவிசேஷ ஊழியம் செய்ய பயிற்சி கொடுக்க வேண்டும்.
  • இயேசு மேல் நம்பிக்கை
  • சுருக்கமாக நற்செய்தி
* வாக்குவாதத்தை தவிர்க்க கற்றுக் கொடுப்பது - பிற மதத்தை விமர்சிப்பது

* எதிர்பாலரிடம் ஊழிய கரிசனை இருக்கக்கூடாது - ஏன் என்று கற்றுக் கொடுப்பது அவசியம்

*  ஆதாயம் செய்தவர்களை சபைக்கு கொண்டு வர, முயற்சிக்கும்படி தூண்டி விட வேண்டும்.


ஊழிய முறைகள்

  1. Preaching, Skit, Choreography, Debate - மூலமாக சுவிசேஷம் அறிவித்தல்
  2. Youth Club - School & Colleges
  3. Sunday Class - Church & Outstation 
  4. one to one
  5. Prayer Group
  6. competition
  7. Sports Team (Ko-Ko & Throw Ball)

இளம் பெண்கள் ஊழியம் குறித்த ஆய்வுக் கேள்விகள்:

1. இளம் பெண்களுக்கென சபையில் தனிக்கூடுகை அவசியமா? ஆம் எனில்... ஏன்?

1. 

2.

3.

2. இளம் பெண்களுக்கான தனிக்கூடுகையினால் வரும் நன்மைகள் என்ன?

1.

2.

3.

3. இளம் பெண்கள் ஊழியம் செய்ய தடையாகக் கூறப்படும் காரணங்கள் என்ன?

1.

2.

3.

4. இளம் பெண்கள் எந்தெந்த ஊழியங்களில் ஈடுபடலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

1.

2.

3.

5. இளம் பெண்களுக்கான சிறந்த நிகழ்ச்சிகளாக நீங்கள் கருதுவது எது?

1.

2.

3.

6. இளம் பெண்கள் தலைவிக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என நீங்கள் உணருபவை எவை?

1.

2.

3.

7. இளம் பெண்களுக்கான தலைவிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி தேவையா? ஆம் எனில், என்னென்ன போதனைகள் அவசியம்?

1.

2.

3.

8. பொதுவாக இளம் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஆலோசனைகள் என நீங்கள் நினைப்பது?

1.

2.

3.

9. போதகர் மனைவி என்ற நிலையில் உங்கள் சபையில் உள்ள இளம் பெண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.

2.

3.

10. நீங்கள் அறிந்த வகையில் இளம் பெண்களின் மனநிலை?

1.

2.

3.

11. இளம் பெண்கள் ஊழியத்தில் உங்கள் அனுபவம்?

1.

2.

3.

12. இந்த ஊழியத்தில் உங்கள் பங்களிப்புகள் என்ன?

1.

2.

3.



- Selected