Sonic PDF Creator ன் முழுமையான பதிப்பை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய |
உதாரமாண MS Word ல் உள்ள கோப்பு ஒன்றை நேரடியாகவே PDF கோப்பிற்கு மாற்றும் வசதி காணப்படுகின்றது. அதேபோல மேலதிக வசதிகளை உள்ளடக்கியதான Sonic PDF Creator மென்பொருளும் காணப்பட்ட போதிலும், இதனை ஏறத்தாழ 50 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இதன் மூன்றாவது பதிப்பினை இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். அதற்காக பின்வரும் முறைகளைக் கையாள்க. 1. தரப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி பேஸ்புக் தளத்திற்கு சென்று Like செய்து மீண்டும் அப்பக்கத்தை Reload செய்க. http://www.facebook.com/Able2Extract/app_200594936629443 2. அப்போது தரவிறக்கம் செய்வதற்கான இரகசிய எண் ஒன்று தோன்றும். அதனை பிரதி செய்து அடுத்துத் தோன்றும் திரையில் Paste செய்து Download பொத்தானை அழுத்தவும். நன்றி: லங்காசிறீ |