iPad களில் கோப்புக்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு |
அப்பிளிள்
நிறுவனத்தின் தயாரிப்புக்களுள் ஒன்றான iPad களில் பல்வேறுபட்ட கோப்புக்களை
பயன்படுத்தும் போது அவற்றினை இலகுவாக கையாளும் முகமாக சிறந்த முறையில்
முகாமைத்துவம் செய்தவற்கு இலவச மென்பொருள் ஒன்று பெரும் பயனுள்ளதாக
விளங்குகின்றது. File Manager App எனப்படும் இம்மென்பொருளினை iPad தவிர்ந்த அப்பிளின் ஏனைய தயாரிப்புக்களான iPad, iPhone, iPod போன்றவற்றிலும் நிறுவி பயன்படுத்தமுடியும். இதன் மூலம் Image, Audio, Video, Microsoft Office document, PDF கோப்புக்கள் போன்றவற்றை ஓப்பன் செய்து பார்க்க முடிவதுடன், copy, paste மூலம் அவற்றினை ஒழுங்குபடுத்தவும் முடியும். தவிர கோப்புக்களை பிரிண்ட் செய்தல், மின்னஞ்சல் மூலம் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். இணையதள முகவரி நன்றி: லங்காசிறீ |