வேதாகமம் - இன்றைக்கு வாசிப்பதற்கு எளிதாக இருப்பதுபோல், தொடக்க நிலையில் - வசனங்களாகவும் அதிகாரங்களாகவும் பிரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.
இந்த அம்சங்கள், வேத வசனங்களை விரைவாகக் குறிப்பெடுக்கும் வசதிக்காக 600 அண்டுகளுக்கு முன்புதான் சோ்க்கப்பட்டன.
“பல எழுத்தாளர்கள்...”
வேதாகமம் என்பது ஒரே புத்தகமாக இருந்தாலும், அது பல புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் புத்தகங்கள் பரிசுத்தாவியினால் உந்தப்பட்ட ஏறக்குறைய 40 எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. அவர்கள் 60 தலைமுறைகளை உள்ளடக்கிய 1500 வருட காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள்.
வேதாகமத்தின் கடைசி எழுத்தாளர் 1900 வருடங்களுக்கு முன்பு மரித்தார். பல எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. அவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, முதலிய கண்டங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தார்கள்.
வேதாகமத்தின் எழுத்தாளர்களில் பலர், தங்களுக்குள் 100க்கணக்கான வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்தார்கள் வேதாகமத்தின் அடிப்படையான கருத்துக்களைக் குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு எந்த வழியும் இருந்திருக்க முடியாது.
அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடம் மற்றும் காலகட்டத்திற்கு ஏற்ப, வேத வாக்கியங்களின் சில பகுதிகளை வேறுபட்ட மொழிகளில் எழுதினார்கள். வேதாகமத்தின் புத்தகங்கள் 3 வேறுபட்ட மொழிகளில் எழுதப்பட்டன. அவையாவன: எபிரேயு, கிரேக்கு, மற்றும் அரபிய மொழி.
வேறுபட்ட எழுத்தாளர்கள், வேறுபட்ட காலங்கள், ஆனால் ஒரே செய்தி.