ஆகஸ்ட் 29, 2012

"புரிந்தும் புரியாமலும்"



பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சிலவார்த்தைகள் நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் இருப்பது போல தோன்றும். ஆனால் புரியாது. புரியாது போல சில வார்த்தைகள் இருக்கும்; ஆனால், வாசிக்கும்போது புரிந்துவிடும். அவைகள்...

1நாளாகமம்: 29:19 - 'முஸ்திப்பாக்கி' - தூய்மையாக்கி

எஸ்றா: 4:15 - 'கலாதி' - யுத்தம் அல்லது போர்

எஸ்றா: 8:36 - 'சன்னது' - கட்டளை

எஸ்றா: 9:8 - 'குச்சை'  - இடம்

எஸ்றா: 9:12 - 'உம்பிளிக்கை'  - உரிமை

நெகேமியா: 3:26 - 'கொம்மை'  - கோபுரம்

நெகேமியா: 4:1 - 'சக்கந்தம்'  - ஏளனம்

நெகேமியா: 5:11 - 'தண்டி'  - வாங்கி