என்னுடைய மதிப்பீடுகள்
(My Values)
(My Values)
1. நியாயப்பிரமாணம் அல்ல; அன்பு (No Law; But, Love)
2. விதிமுறைகள் அல்ல; உறவு (No Rule; But, Relation)
3. போட்டி அல்ல; ஒத்துழைப்பு (No Competition; But, Co-operation)
4. முரண்படுவது அல்ல; பங்களிப்பு (No Conflict; But, Contribution)
5. தனிநபர் அல்ல; குழு (No Individuality; But, Team)
6. இலக்குகள் அல்ல; தரிசனம் (Not for Goals; But, for Vision)
7. வேலை அல்ல; பொறுப்புணர்ச்சி (Not the Work; But, the Responsibility)
8. நமக்காக அல்ல; பிறருக்காக (Not for Our Sake; But, for Others Sake)
9. பிறர் சேவையை பெற்றுக் கொள்ள அல்ல; பிறருக்காக சேவை செய்ய (Not Be Served; But, to Serve)
10. எதிர்மறையாக அல்ல; சாதகமான சிந்தனை (Don't be Negative; But, be Positive)
11. அதைரியப்படுத்தாதே; உற்சாகப்படுத்து (Don't Discourage; Rather Encourage)
12. காயப்படுத்தாதே; சுகமாக்கு (Don't Hurt; But, Heal)
13. ப(ழி)லி வாங்காதே; மன்னித்து விடு (Don't take Revenge; But, Forgive)
14. மனிதனைப் பிரியப்படுத்த வாழாமல், தேவனைப் பிரியப்படுத்த வாழு (Don't Live for Pleasing Men; But, Pleasing God)
15. நமது விருப்பம் அல்ல; இயேசுவின் சித்தமே (Not Our Wish; But, Jesus Will)
16.உலக செழிப்பல்ல; பரலோக பாக்கியம் (Not for Worldly Pleasure; But, Heavenly Rewards)
17. அரசியல் இராஜ்யம் அல்ல; தேவனுடைய இராஜ்யம் (Not for Political Kingdom; But, for God's Kingdom)
18. நான் அல்ல; கிறிஸ்து (Not I; But, Christ)
19. பெலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல; தேவனுடைய ஆவியினாலேயே (Not by Power Nor; But, Might But by the Spirit of God)
20. மனிதனுக்காக அல்ல; இயேசுவுக்காக (Not for Man; But, for JESUS)