பிப்ரவரி 05, 2015

தலைமைத்துவ ஆள்தத்துவம்



1. பாடுகளில் முதலாவது பாதிக்கப்படுபவரும், பாடுபடுவதற்கான வரிசையில் முதலாவது நிற்பவரும் தலைவரே.

2. மற்றவர்கள் விரும்பாத வேலைகளைச் செய்ய வைத்து, அதை அவர்கள் விரும்பும் அளவுக்குச் செய்கிறவரே தலைவர்.

3. தலைமைத்துவ குணங்கள் நம்மில் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

4. பிறரை தலைமையேற்று நடத்த தன்னையே வெற்றி பெற்றவராயிருக்க வேண்டும்.

5. எதிர்க்கருத்துக்களை கொண்டிருக்கும் மக்களின் நடுவில் ஒப்புரவை ஏற்படுத்துபவன் தலைவன்.

6. மற்றவர்களிடம் இருக்கும் சிறந்த திட்டங்களை ஏற்றுக் கொள்பவன்.

7. தன் பணியை மிகைப்படுத்திச் சொல்ல மாட்டான். பாரத்தின் அடியில் பாடுபடுவதாகக் காட்டிக் கொள்ள மாட்டான்.

8. ஆன்மீக அதிகாரமுடையவன் கண்'டிப்பாக சோதனையை சந்திப்பவன்.

9. வெற்றிகரமான தலைவர்கள் தோல்வி எப்போதும் முடிவல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.