மேலே கண்ட அட்டவணையில் பொதுவான சமுதாய மக்கள் இனப் பெயரை கொடுத்துள்ளேன். அதில் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகள், கொடுக்கப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்த, அறிந்த, பழகுகிற அவ்வின மக்களின் இரட்சிப்பிற்காக அந்தந்த சமுதாய மக்களின் கீழ் பெயர்களை (பிரிவுகள், உட்பிரிவுகள் அந்தந் சமுதாய மக்களின் கீழே) எழுதி வைத்து ஜெபிக்க கேட்டுக் கொள்கிறேன். விசுவாசத்தோடு ஜெபிப்போம். நமது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.