செப்டம்பர் 19, 2014

இவர்களுக்காக ஜெபிப்போம் - 2


உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் தினமும் சந்திக்கும் இவர்கள் மீட்புப் பெறும்படி அவர்களின் பெயர்களை எழுதி வைத்து விசுவாசத்தோடு ஜெபியுங்கள்.