டிசம்பர் 05, 2012

ஏழு பண்டிகைகள்

லேவியராகமம்: 23:4-43

1. பஸ்கா பண்டிகை           

 



2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை   

 


3. முதற்பலனாகிய கதிர்கட்டு பண்டிகை   - முதலாம் மாதம்


 



4. பெந்தெகொஸ்தே பண்டிகை    -    மூன்றாம் மாதம்

 




 5. எக்காளப் பண்டிகை

 



6. பாவ நிவாரணப் பண்டிகை

 



7.  கூடாரப் பண்டிகை    -  ஏழாம் மாதம்

 

இந்த  ஏழு பண்டிகைகளையும் ஆசரிக்க வேண்டுமென்று இஸ்ரவேலருக்கு தேவன் கட்டளை கொடுத்தார். ஏழு என்பது பரிபூரணத்தைக் (முழுமையை) குறிக்கும்.

இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைகள் அனைத்தும் இந்த ஏழு பண்டிகைகளைச் சுற்றியே இருந்தது.

இதில் பெரிய பண்டிகைகள்: (யாத்திராகமம்: 23:14-17)

1. பஸ்கா பண்டிகை
2. பெந்தெகொஸ்தே பண்டிகை
3. கூடாரப் பண்டிகை

இந்த மூன்று பண்டிகை தினங்களிலும் சமஸ்த இஸ்ரவேலரின் சகல ஆண் மக்களும், குழந்தைகளும் கர்த்தருக்கு காணிக்கைகளோடு கூடி வர வேண்டும்.

பண்டிகைகள் சில ஒப்பீடு:

அ)       ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்களும், மூன்று பண்டிகைகளுக்கு அடையாளமாக இருக்கிறது.

1. மகா பரிசுத்த ஸ்தலம் - கூடாரப் பண்டிகை

2. பரிசுத்த ஸ்தலம் - பெந்தேகொஸ்தே பண்டிகை

3. பிரகாரம் - பஸ்கா பண்டிகை



ஆ)   பஸ்கா பண்டிகை - நியாயப் பிரமாணம் - இரட்சிப்பு

பெந்தெகொஸ்தே பண்டிகை -  சபை  - பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

கூடாரப் பண்டிகை  - 1000 வருட அரசாட்சி  -  கடைசிக் கால எழுப்புதல்