நியாயாதிபதிகளின் காலம் - நியாயாதிபதிகள்: 3:7 லிருந்து 16:31 வரை
1. தலைவன்: ஒத்னியேல் - 3:7-11
பகைவன்: மெசப்பெத்தோமியா அரசனாகிய கூசான் ரிஷதாயீம்
அடிமைத்தனம்: 8 ஆண்டுகள்
அமைதி: 40 வருசம்
2. தலைவன்: ஏகூத் - 3:12 - 20
பகைவன்: மோவாபின் அரசனாகிய எக்லோன்
அடிமைத்தனம்: 18 ஆண்டுகள்
அமைதி: 80 ஆண்டுகள்
3. தலைவன்: சம்கார் - 3:31
பகைவன்: பெலிஸ்தியர்
4. தலைவி: தெபோரா - சேனைத் தலைவன்: பாராக் - 4:5
பகைவர்: காத்சோரின் அரசனான யாபீன் மற்றும் சேனைத் தலைவன் சிசெரா
அடிமைத்தனம்: 20 ஆண்டுகள்
அமைதி: 40 ஆண்டுகள்
5. தலைவன்: கிதியோன் - 6:8
பகைவர்: மீதியானியர் மற்றும் அமலேக்கியர்
அடிமைத்தனம்: 7 ஆண்டுகள்
அமைதி: 40 ஆண்டுகள்
6. தலைவன்: அபிமெலேக்கு அரசனாதல் - யோதாமின் கதை - - 9:1 - 37
சூழ்நிலை: உள்நாட்டு கலகம்
7. தலைவன்: தோலா - இசக்கார் கோத்திரம் - 10:1, 2
நீதி வழங்கின காலம்: 23 ஆண்டுகள்
8. தலைவன்: யாவீர் - கீலேயாத்தான் - 10:3 - 5
நீதி வழங்கின காலம்: 22 ஆண்டுகள்
9. தலைவன்: யெப்தா - கீலேயாத்தியன் - 10:6; 12:7
நீதி வழங்கின காலம்: 6 ஆண்டுகள்
பகைவர்: அம்மோனியர்
அடிமைத்தனம்: 18 ஆண்டுகள்
10. தலைவன்: இப்சான் - பெத்லகேம் ஊரான் - 12:8 - 10
நீதி வழங்கின காலம்: 7 ஆண்டுகள்
11. தலைவன்: ஏலோன் - சொபுலோன் கோத்திரத்தான் - 12:11, 12
நீதி வழங்கின காலம்: 8 ஆண்டுகள்
12. தலைவன்: அப்தோன் - எப்ராயீம் கோத்திரத்தான் - 12: 13 - 15
நீதி வழங்கின காலம்: 8 ஆண்டுகள்
13. தலைவன்: சிம்சோன் - தாண் கோத்திரத்தான் - 13:16
பகைவர்: பெலிஸ்தியர்
அடிமைத்தனம்: 40 ஆண்டுகள்