ஜனவரி 21, 2016

வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் - பகுதி – 2

Image result for bible clipart

வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் - பகுதி – 2


பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள்                          66
அதிகாரங்கள்                                                                               1,189
வசனங்கள்                                                                                    31,101
வாக்குத்தத்தங்கள்                                                                     1,260
கட்டளைகள்                                                                                  6,468

முன் கணிப்புக்கள்                                                                      8,000                                                                                  மொத்த தீர்க்கதரிசனங்கள்                       8,000
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்  வசனங்கள்               3,268                                                                       நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள்                 3,140        
மொத்த கேள்விகள்                                                                     3,294

நீளமான பெயர்     -      மகர்-சாலால்-ஆஸ்- பாஸ்       (ஏசாயா 8:1)
நீளமான வசனம்                                                                        எஸ்தர் 8:9
சிறிய வசனம்                                                                               யோவான் 11:35
நடுவான புஸ்தகங்கம்                                                              மீகா, நாகூம் 
நடுவான வசனம்                                                                         சங்கீதம்  117
சிறிய அதிகாரம்                                                                           சங்கீதம் 117
பெரிய அதிகாரம்                                    சங்கீதம்  119           (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்                                                 சங்கீதம்      (150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்                                                                             3 யோவான் 
எழுதியவர்கள்                                                                               40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்                               2000

குறிப்பு: 

உலகில் ஜனத்தொகை 2012 இல்                         700 கோடி
உலகில் உள்ள மொழிகள்                                      6,800

- எல்லா மக்களும் சத்தியத்தை அறிய ஜெபம் செய்வோம் -

தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.(மத்தேயு 24:14)

பழைய ஏற்பாடு புள்ளி விபரங்கள்:

 மொத்த புஸ்தகங்கள்: 39 
அதிகாரங்கள்: 929 
வசனங்கள்: 23,114 

நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள் 
நடுவான அதிகாரம்: யோபு 20 
நடுவான வசனம்:  சங்கீதம்: 103:1,2    

 சிறிய  புஸ்தகம்: ஒபதியா 
சிறிய வசனம் : யோபு: 36:1 
நீளமான வசனம்:எஸ்தர் 5:23
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119 
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு  புள்ளி விபரங்கள்: 

மொத்த புஸ்தகங்கள்: 27 
அதிகாரங்கள்: 260 
வசனங்கள்: 7,957 

நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர் 
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9 
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17 

சிறிய புஸ்தகம்: 3 யோவான் 
சிறிய வசனம்: யோவான் 11:35 
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4 

பெரிய அதிகாரம்: லூக்கா 1 
பெரிய புஸ்தகம்: லூக்கா. 

தெரிந்து கொள்ள ...

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது. 

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை  செய்யுள்  புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன. 

புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன. 

- தெரிந்தெடுக்கப்பட்டவை -