*தேவனின் நாமங்கள்*
1. எல்டெரெக்தமீம் – உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:)
2. எல்எஹாத் – ஒரேதேவன் (மல் 2:10)
3. எல்ஏலோஹேஇஸ்ரஏல் – இஸ்ரவேலின்தேவன் – (ஆதி 33:20)
4. எல்எமெத் – சத்தியபரன் (சங்31:5)
5. எல்கிப்போர் – வல்லமையுள்ள. தேவன் (ஏசா 10:21)
6. எல்ஹக்கவொத் – மகிமையுள்ளதேவன் (சங் 29:3)
7. எல்ஹக்கதொல் – மகத்துவமுள்ளதேவன் (உபா 10:17)
8. எல்ஹன்னஎமான் – பரிசுத்தமுள்ளதேவன் (ஏசா 5:16)
9. எல்ஹன்னோரா – பயங்கரமானதேவன் (நெகே 9:32)
10. இம்மனுஎல் – தேவன்நம்மோடு (ஏசா 7:14)
11. எல்கன்னோ – எரிச்சலுள்ளதேவன் (யாத் 20:5)
12. எல்மஉஸ் – என்அரணானதேவன் (2சாமு 22:33)
13. எல்நாசா – மன்னிக்கிறதேவன் (சங் 99:8)
14. எல்ரஹீம் – இரக்கமுள்ளதேவன் (உபா 4:31)
15. எல்சேலா – கன்மலையாகியதேவன் – சங் 42:9)
16. எல்ஷமா – எனக்குச் செவிகொடுக்கிற தேவன்( சங் 17:6)
17. எல்ஷாமர்பெரித் – உடன்படிக்கையை காக்கிற தேவன் (உபா 7:9)
18.யேகோவாஏலியோன் – உன்னதமானகர்த்தர் (சங் 7:17)
19.யேகோவாஏல் – கர்த்தர்என்தேவன் (சங் 18:2)
20.யேகோவாஏலோஹிம் – தேவனாகியகர்த்தர் (ஆதி 2:4)
21.யேகோவாஏலோஹினு – நம்முடையதேவனாகியகர்த்தர் (சங் 99:5)
22.யேகோவாஏலோஹெக்கா – உன்தேவனாகியகர்த்தர் (யாத் 20:2)
23.யேகோவாஏலோஹாய் – என்தேவனாகியகர்த்தர் (சக 14:5)
24.யேகோவாஸிட்கேனு – நமது நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 23:6)
25.யேகோவாமக்கதேஷ் – உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் (யாத் 31:13)
26.யேகோவாரா-ஆ – கர்த்தர்என்மேய்ப்பர் (சங் 23:1)
26.யேகோவாராபா – நானேஉன்பரிகாரியாகியகர்த்தர் (யாத் 15:23)
27.யேகோவாஷாலோம் – கர்த்தர்என்சமாதானக்காரணர் (நியா 6:24)
28.ஏலாஷெமையா – பரலோகத்தின்தேவன் (எஸ்றா 7:23)
29.ஏலாயெருஷலேம் – எருசலேமின்தேவன் (எஸ்றா 7:19)
30.ஏலாயிஸ்ரஎல் – இஸ்ரவேலின்தேவன் (எசே 5:1)
31.ஏக்காத் – ஒரேகர்த்தர் (சக 14:9)
32.மஷியஹ் – மேசியா (தானி 9:26)
33.கெரென்யெஷுவா – இரட்சண்யக்கொம்பு (லூக் 1:69)
34.யெஷுவா – இயேசு (மத் 1:21)
35.ரூஆஹக்கதோஷ் – பரிசுத்தஆவி (லூக் 3:16)
36.யாயேகோவாஓலாம் – கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலை (ஏசா 26:4)
37.யேகோவாகாதோஷ் – பரிசுத்தராகியகர்த்தர் (ஏசா 43:15)
38.பாராஇஸ்ரஏல் – இஸ்ரவேலின்சிருஷ்டிகர் (ஏசா 43:15)
39.யேகோவாகாதோஷ்இஸ்ரஏல் – இஸ்ரவேலின் பரிசுத்தர் (ஏசா 45:11)
40.யேகோவாஹ்மெத் –கர்த்தர் மெய்யான தெய்வம் (எரே 10:10)
41.யேகோவாகாதீஏலோஹிம் – கர்த்தர் ஜீவனுள்ள தேவன் (எரே 10:10)
42.யேகோவாஓலாம்மெலேக் – கர்த்தராகிய நித்திய ராஜா (எரே 10:10)
43.யேகோவாட்ஸூர் – கர்த்தர் என் துருகம் (18:2)
44.யேகோவாசேலா – கர்த்தர் என் கன்மலை (சங் 18:2)
45.யேகோவாஷாபாத் – கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி (ஏசா 33:22)
46.யேகோவாஷாமார் – கர்த்தர் என்னைக் காக்கிறவர் (சங் 121:5)
47.யேகோவாயாஷா – கர்த்தர் உன் இரட்சகர் (ஏசா 49:26)
48.யேகோவாயாஷார் – கர்த்தர்உத்தமர் (சங் 92:14)
49.யேகோவாஸிம்ராத் – கர்த்தர்என்கீதம் (யாத் 15::2)
50.யேகோவாமாஓஸ் – கர்த்தர்என்கோட்டை (சங் 18:2)
51.யேகோவாமாட்ஸூத் – கர்த்தர்என்கோட்டை (சங் 18:2)
52.யேகோவாமிஸ்காப் – கர்த்தர்என்உயர்ந்தஅடைக்கலம் (சங் 18:2)
53.யேகோவாமில்க்கிமா – யுத்தத்தில்வல்லவராகியகர்த்தர் (யாத் 15:3)
54.யேகோவீமிப்தாக் – என்நம்பிக்கையாகியகர்த்தராகியஆண்டவர் (சங் 71:5)
55.யேகோவாநக்கா – கர்த்தர்என்வெளிச்சம் (சங் 27:1)
56.யேகோவாஓஸ் – கர்த்தர்என்பெலன் (யாத் 15:2)
57.யேகோவாகெரென்யெஷா – கர்த்தர்என்இரட்சண்யக்கொம்பு (சங் 18:2)
58.யேகோவாமாகேன் – கர்த்தர்என்கேடகமுமாயிருக்கிறார் (சங் 28:7)
59.யேகோவாமானோஸ் – என்அடைக்கலமுமாகியகர்த்தாவே (எரே 16:19)
60.யேகோவாஹமெலெக் – கர்த்தராகியராஜா (சங் 98:6)
61.யேகோவாமெலெக்ஓலாம்அத் – கர்த்தர்சதாகாலங்களுக்கும்ராஜாவாயிருக்கிறார் (சங் 10:16)
62.யேகோவாமெபாலத் – விடுவிக்கிறகர்த்தர் (சங்18:2)
63. யேகோவாகெமுலா – சரிக்கட்டுகிறகர்த்தர் (எரே 51:56)
64.யேகோவாஆசா – நம்மைஉண்டாக்கியகர்த்தர் (சங் 95:6)
65.யேகோவாஇஸ்ஸூம் – வல்லமையும்பராக்கிரமுமுள்ளகர்த்தர் (சங் 24:8)
66.யேகோவாஇம்மெக்கு – உன்னோடுஇருக்கும்கர்த்தர் (நியா 6:12)
67.யேகோவாகன்னா – கர்த்தர்எரிச்சலுள்ளவர் (யாத் 34:14)
68.யேகோவாகாபோத் – கர்த்தர்என்மகிமை (சங் 3:3)
69.யேகோவாசசெஸெக் – என்பெலனாகியகர்த்தர் (சங் 18:1)
70.யேகோவாஏலோஹிம்இப்ரீ – எபிரெயருடையதேவனாகியகர்த்தர் (யாத் 3:18)
71.யேகோவாஏலோஹூம்இஸ்ரஏல் – இஸ்ரவேலின்தேவனாகியகர்த்தர் (நியா 5:3)
72.யேகோவாஅய்ஸர் – கர்த்தரேநமக்குத்துணை (சங் 33:20)
73.யேகோவாஎஸ்ஸாமி (கர்த்தர்என்பெலன் (சங் 28:7)
74. யேகோவாகவால்கர்த்தர்உன்மீட்பர் (ஏசா 49:26)
75. யேகோவாகிபோர் – பராக்கிரமமுள்ளகர்த்தர் (சங் 24:8)
76. யேகோவாகிப்போர்மில்க்காமா – யுத்தத்தில்பராக்கிரமமுள்ளகர்த்தராமே (சங் 24:8)
77. யேகோவாஅதோன்கல்ஹஎரெட்ஸ் – சர்வபூமிக்கும்ஆண்டவராகியகர்த்தர் (யோசு 3:13)
78. யேகோவாஅவினு – எங்கள்பிதாவாகியகர்த்தர் (ஏசா 64:8)
79. யேகோவாபாரா – சிருஷ்டிகராகியகர்த்தர் (ஏசா 40:28)
80. யேகோவாபாராகாட்ஸாஎரெட்ஸ் – பூமியின்கடையாந்தரங்களைசிருஷ்டித்தகர்த்தர் (ஏசா 40:28)
81. யேகோவாகாகக் – கர்த்தர்நம்நியாயப்பிரமாணிக்கர் (ஏசா 33:22)
82. யேகோவாகேரேப் – மகிமைபொருந்தியபட்டயமும்அவரே (உபா 33:29).