ஆகஸ்ட் 11, 2016

நிதிநிலை பொருளாதார அகராதி

Image result for income tax dictionary

நிதிநிலை பொருளாதார அகராதி

நமது தேவஊழியர்களுக்கும், தேவ பிள்ளைகளுக்கும் மிக உபயோகமாக இருக்கும்மென கருதி, இணையதளங்களில் தேடிகண்டுபிடித்தும், பல்வேறு புதிய சொற்களையும் தமிழ்படுத்தி வெளியிட்டிருக்கிறேன். பயன்படுத்தி பயன்பெறுங்கள். புதிய வார்த்தைகள், சொற்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். இணைத்துக் கொள்வோம். நிதிநிலை, வருமான, கணக்கியல் ஆங்கில - தமிழ் அகராதி தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


A - வரிசை
ACCOUNTING CONCEPT - கணக்கியல் கருத்துக்கள்
ACCOUNTING ENTITY CONCEPT - கணக்கியல் தனித்தன்மை கருத்து
ACCOUNTING PERIOD CONCEPT - கணக்கியல் காலக் கருத்து
ACCOUNTING YEAR - கணக்காண்டு
ACCRUED EXPENSE - அட்டுறுச் செலவு
ACCRUED REVENUE - அட்டுறு வருமானம்
ADVANCE - முன்பணம்
ANNUAL GENERAL MEETING - ஆண்டு பொதுக் கூட்டம்
APPRECIATION (IN VALUE) - மதிப்புயர்வு
ASSETS ACCOUNT - சொத்துக் கணக்கு

B - வரிசை
BALANCE SHEET - ஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு
BANK - வைப்பகம்
BANKING OMBUDSMAN - வங்கிய குறைத்தீர்ப்பாணையம்
BANKNOTE - பணத்தாள்
BEARER BOND - கொணர்பவர் கடனீடு
BILLS RECEIVABLE - வரவுக்குரிய உண்டியல்கள்
BOARD OF DIRECTORS - இயக்குநரவை, இயக்குநர் வாரியம்
BOND - கடனீடு
BOOK-KEEPING - கணக்கு வைப்பு
BOURSE - பங்கு மாற்றகம்
BORROWED CAPITAL - கடன் முதல்
BRANCH ACCOUNT(S) - கிளைக் கணக்கு(கள்)
BRANCH ADJUSTMENT ACCOUNT - கிளை சரிகட்டும் கணக்கு
BRANCH ASSETS ACCOUNT - கிளை சொத்துக் கணக்கு
BRANCH EXPENSES ACCOUNT - கிளை செலவுக் கணக்கு
BRAND (NAME) - முத்திரைப் பெயர்
BUSINESS ENTITY CONCEPT - தொழில் தனித்தன்மை கருத்து

C - வரிசை
CALL MONEY - அழைப்புப் பணம் - நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கடன் பணம்
CALL OPTION - வாங்கல் சூதம் - பெறுவருக்கு வாங்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்
CAPITAL – மூலதனம்
CAPITAL GAINS – மூலதன ஆதாயம்
CAPITAL RESERVE - மூலதனக் காப்பு
CASH TRANSACTION - ரொக்க நடவடிக்கை
Cash Book - வரவு செலவு கணக்கு
CBDT - மத்திய நேரடி வரிகள் வாரியம்
CHALLAN - செலுத்துச்சீட்டு
CHARTERED ACCOUNTANT - பட்டயக் கணக்கர்
CLOSING BALANCE – முடிவு இருப்பு
COBORROWER – இணை கடன்தாரர்
CONSIGNMENT - அனுப்பீடு
CONVERTIBLE DEBENTURE - மாற்றத்தக்க கடன்பத்திரம்
CONVEYANCE ALLOWANCE - போக்குவரத்துப்படி
CORPUS – நிதி தொகுப்பு
COST ACCOUNTING - அடக்கவிலை கணக்கவியல்
COST AUDIT - அடக்கமதிப்பு தணிக்கை
CO-PARCENERS - இணை உரிமை பெற்றவர்
COST INFLATION INDEX – (வாங்கிய விலைக்கு) அடக்க விலை குறியீடு
COUNTERFOIL - எதிரிதழ்
CURRENCY NOTE - பணத்தாள்
CREDIT CARD - கடனட்டை
CREDIT NOTE - வரவுக் குறிப்பு
CREDIT RECORD (Cr) – கடன் பதிவு (அ) வரவு பதிவு; (நமக்கு வரும் வரவு பதிவு)
CREDIT TRANSACTION - கடன் நடவடிக்கை
CREDITOR - கடனாளர், கடனீந்தர்
CREDITOR'S LEDGER - கடனீந்தோர் பேரேடு
CURRENCY EXCHANGE - பணமாற்றம், நாணயமாற்றம்
CURRENT ACCOUNT - நடப்பு கணக்கு
CURRENT ASSET- நடப்பு சொத்து

D - வரிசை
DAY TRADING - பகல் வணிகம்
DEARNESS ALLOWANCE - பஞ்சப்படி
DEPENDANT - தனிநபர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள்
DEBENTURE - கடனியம்
DEBIT BALANCE - பற்று நிலுவை
DEBIT CARD - பற்றட்டை
DEBT COLLECTOR – கடன்மீட்பர்
DEBIT RECORD (Dr) – பற்று பதிவு, செலவு பதிவு Dr.
DEBT INSTRUMENT - கடன் பத்திரம்
DEBTOR - கடனாளி
DEBTOR'S LEDGER - கடனாளிகள் பேரேடு
DEFLATION - பணவாட்டம்
DEMAND - தேவைப்பாடு
DEPARTMENTAL ACCOUNT - துறைவாரி கணக்கு, திணைக்களக் கணக்கு
DEPENDANT BRANCH(ES) - சார்பு கிளை(கள்)
DEPOSIT - வைப்புத்தொகை
DEPOSITOR - வைப்புத்தொகையாளர்
DEPRECIATION - தேய்மானம்
DERIVATIVE - சார்பியம்
DIRECT EXPENSE(S) - நேரடி செலவினம்(ங்கள்)
DISABILITY – செயல்பட முடியாத அளவு ஊனமுற்றவர் (அ) மாற்றுத் திறனாளி
DIMINUTION (IN VALUE) - மதிப்பிழப்பு
DIVIDEND - பங்காதாயம், ஈவுத்தொகை
DIVIDEND COUPON - பங்காதயச் சீட்டு
DIVIDEND WARRANT - பங்காதாய உரிமையாணை
DOUBLE-ENTRY ACCOUNTING - இரட்டைப் பதிவு கணக்கியல்

E - வரிசை
E.P.F – EMPLOYEES PROVIDENT FUND - பணியாளர் சேமநல நிதி
ELECTRONIC FUNDS TRANSFER - மின்னணு நிதி மாற்றல், நிதி மின்மாற்றல்
Electronic Tax Deducted Source (ETDS) – மின்னணு சொத்து வரி கழித்தல்
EMPLOYEE PROVIDENT FUND - ஊழியர் சேமநிதி
ENTRY LOAD - நுழைவு கட்டணம்
ERECTION EXPENSE - நிறுவுச் செலவு
EXIT LOAD - வெளியேறு கட்டணம்
EXEMPTION / EXEMPT - வரிவிலக்கு
EXPENSES PAYABLE - செலுத்தவேண்டிய செலவுகள்
Excess of Income over Expenditure – வருமானத்திற்கு மேல் அதிகமான செலவு

F - வரிசை
FACE VALUE - முகமதிப்பு
FICTITOUS ASSET(S) - கற்பனைச் சொத்து(க்கள்)
FINAL ACCOUNT - இறுதி கணக்கு
FINANCIAL ACCOUNTING - நிதிநிலைக் கணக்கியல்
FINANCIAL YEAR - நிதியாண்டு
FIXED ASSET - நிலையான சொத்து
FIXED CAPITAL - நிலை மூலதனம்
FLUCTUATING CAPITAL - மாறும் மூலதனம்
FOREIGN CONTRIBUTION  (FC)  – வெளிநாட்டு நன்கொடை, வெளிநாட்டு அன்பளிப்பு, வெளிநாட்டு காணிக்கை
Foreign Contribution Regulation Act – வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்
FORWARDING - மேலனுப்புகை
FUTURES TRADING - முன்பேர வணிகம், முன்பேர வர்த்தகம்

G - வரிசை
GENERAL LEDGER - பொது பேரேடு
GENERAL PARTNERSHIP - பொதுக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாத கூட்டாண்மை
GILT FUND - உயர் பாதுகாப்பு நிதி
GRATUITY - பணிக்கொடை
GOING CONCERN CONCEPT - நிறுவனத் தொடர்ச்சி கருத்து
GOVERNMENT COMPANY - அரசு நிறுமம்
GUIDE LINE VALUE - வழிகாட்டி மதிப்பு

H - வரிசை
HRA – HOUSE RENT ALLOWEANCE – வீட்டு வாடகைப் படி
HIRE PURCHASE - தவணைமுறைக் கொள்முதல்

I - வரிசை
IMMOVABLE PROPERTY - அசையாச் சொத்து
INCOME AND EXPENDITURE ACCOUNT - வரவு செலவுக் கணக்கு
INCOME TAX RETURNS (IT RETURNS) - வருமானவரி அறிக்கை
INCENTIVE PAYMENTS – ஊக்க சம்பளம் (MERIT PAY)
INDEPENDENT BRANCH(ES) - தனித்தியங்கும் கிளை(கள்)
INDIAN INCOME TAX ACT – இந்திய வருமான வரி சட்டம்
INDIRECT EXPENSE(S) - மறைமுக செலவினம்(ங்கள்)
INDIVIDUAL DEPOSITOR ACCOUNT - தனிநபர் வைப்புத்தொகையாளர் கணக்கு
INFLATION - பணவீக்கம்
INITIAL PUBLIC OFFER (I.P.O.) - பங்கு வெளியீடு திட்டம்
INSOLVENCY - நொடிப்பு
INSTRUMENT OF TRANSFER - உரிமை மாற்றுப் பத்திரம்
INTANGIBLE ASSET(S) - புலனாகாத சொத்து(க்கள்)
INTEREST ACCOUNT - வட்டிக் கணக்கு
INVENTORIES - இருப்புச் சரக்கு
INVESTMENT COMPANY - முதலீட்டு நிறுமம்
INVOICE - விலைப்பட்டியல்

J - வரிசை
JOINT STOCK COMPANY - கூட்டுப் பங்கு நிறுமம்
JOINT VENTURE - இணைவினை, கூட்டு முயற்சி

K - வரிசை

L - வரிசை
LEASE DEED - குத்தகை பத்திரம்
LEDGER – பேரேடு
LEDGER FOLIO – பேரேடு கணக்கு (சுருக்கமாக இப்படி குறிப்பிடுவர் – LF)
LEAVE ENCASHMENT - விடுமுறை சம்பளம்
LIMITED COMPANY - வரையறுக்கப்பட்ட நிறுமம்
LIMITED PARTNERSHIP - வரையறுத்தக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை
LOOSE LEAF LEDGER - விடுதாள் பேரேடு
LIABILITIES - பொறுப்புகள்

M - வரிசை
MEDICAL ALLOWANCE - மருத்துவப் படி
MAGNETIC INK CHARECTER RECOGNITION (MICR) - காந்தெழுத்துணர்(வு)
MARKET PRICE - சந்தை விலை
MEMORANDUM OF UNDERSTANDING - புரிந்துணர்வு ஒப்பந்தம்
MERCHANTILE AGENT - வணிக முகவர்
MERCHANDISE - வணிகச்சரக்கு
MICR CHECQUE - காந்தெழுத்துணர் காசோலை
MONEY TRANSFER - பணமாற்றல்
MUTUAL FUND - பரஸ்பர நிதி, சமநல நிதி

N - வரிசை
NATIONAL SAVINGS CERTICATES தேசிய சேமிப்பு பத்திரம்
NET ASSET VALUE - நிகர சொத்து மதிப்பு
NET WORTH - நிகர மதிப்பு
NOMINAL ASSET(S) - பெயரளவுச் சொத்து(க்கள்)
NON-CORPORATE ENTERPRISE - கூட்டுருவாக்கம் பெறாத நிறுவனம்
NON-COMPLIANCE – சம்மதியாமை, ஒத்துழையாமை


O - வரிசை
OBSOLESCENCE - வழக்கற்றுப் போதல், வழக்கொழிந்த
OPEN CHEQUE - கீறாக் காசோலை
OPENING BALANCE - ஆரம்ப இருப்பு
OPTION – வேண்டியதை தேர்ந்தெடுக்கும் உரிமை, விருப்பம்,  இஷ்டம்
OVERDRAFT – மேல்வரைப்பற்று, மிகைப் பற்று, அதிகப்படியான செலவு (கடன்)
OVERHEAD – மேற்செலவு, மேல் நிலை

P - வரிசை
PAN – PERMANENT ACCOUNT NUMBER - நிரந்தர கணக்கு எண்
PARTICULAR PARTNERSHIP - குறிப்பிட்டக் கூட்டாண்மை - குறிப்பிட்ட காலத்திற்கோ வணிகத்திற்கோ செயல்படும் கூட்டாண்மை
PARTITION - பிரிவினை
PARTNER BY ESTOPPEL - முரண்தடை கூட்டாளி - ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமல் இருந்து, தன் நடத்தை மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என முன்பணம் அளிக்கும் வெளியாரை நம்ப செய்த பின் அவர் கூட்டாளியல்ல என மறுத்துக்கூற முடியாது. அவர் அந்த நிறுவனத்திற்கு பொறுப்பாகிறார்
PARTNER BY HOLDING OUT - உரிமைப் போலிக் கூட்டாளி - கூட்டாளியல்லாத ஒருவர் கூட்டாளியென விவரிக்கப்படும்போது அவர் தான் அவ்வாறு கூட்டாளியல்ல என அவர் மறுத்துரைக்க வேண்டும்; அவர் அமைதிக்காத்திட்டால், அவரை கூட்டாளி என நம்பி வணிகம் செய்யும் நபர்களுக்கு பொறுப்பாகிறார்
PARTNERSHIP - கூட்டாண்மை
PARTNERSHIP-AT-WILL - விருப்ப முறிக் கூட்டாண்மை - காலவரைவு குறிக்காமல் வணிகம் நடத்தப்படும் கூட்டாண்மை
PARTNERSHIP DEED - கூட்டாண்மை ஒப்பாவணம்
PAYMENTS AND RECEIPTS ACCOUNT - செலுத்தல் பெறுதல் கணக்கு
PETTY CASH - சில்லரை ரொக்கம்
PETTY EXPENSE(S) - சில்லரைச் செலவு(கள்)
PLANNING PERIOD - திட்டக் காலம்
POLICY – கொள்கை
P.P.F – PUBLIC PROVIDENT FUND – பொதுமக்கள் சேமநல நிதி
PREFERRED SHARE - முன்னுரிமைப் பங்கு
PRELIMINARY EXPENSE - தொடக்க செலவினம்
PREVIOUS YEAR - முந்தைய ஆண்டு
PROFORMA INVOICE - வாங்குபொருள் விவரப்பட்டி
PROCEEDING(S) - நடவடிக்கை(கள்)
PROMISSORY NOTE - கடன் வாக்குறுதி
PROVIDENT FUND - சேமநிதி
PROVISION - ஒதுக்கீடு
PRODUCE EXCHANGE - விளைபொருள் மாற்றகம்
PROFIT TAX - லாப வரி
PROPERTY ACCOUNT - சொத்துக் கணக்கு
PROPORSAL FORM - காப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம்
PROPORTIONAL RESERVE SYSTEM - விகித காப்பு முறை
PROVISION - ஒதுக்கு
PUBLIC DEPOSIT - பொது வைப்பு
PUBLIC LIMITED COMPANY - வரையறுக்கப்பட்ட பொது நிறுமம்
PUBLISHED RESERVE - வெளிப்படுத்தப்பட்டக் காப்பு
PUBLIC CORPORATION - பொதுக் கூட்டுரு
PURCHASE ORDER - கொள்முதல் ஆணை
PURCHASE RETURNS BOOK - கொள்முதல் திருப்ப ஏடு
PURCHASES BOOK - கொள்முதல் ஏடு
PUT OPTION - விற்றல் சூதம் - பெறுவருக்கு விற்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்

Q – வரிசை
QUARTERLY RETURNS - காலாண்டு அறிக்கை

R - வரிசை
RECEIPT - பற்றுச்சீட்டு
RECTIFICATION ENTRY - பிழை திருத்தப் பதிவுகள்
REGISTRATION CHARGE(S) - பதிவுக் கட்டணம்(ங்கள்)
REIMBURSEMENT – செலவைக் கோரிப் பெறுதல்
RENT FREE ACCOMMODATION – வாடகை இல்லா குடியிருப்பு
REPO (REPURCHASE AGREEMENT) - மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும்
REPO RATE - மீள்வாங்கல் வீதம் - நீதி நிறுவங்களின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி விகிதம்
REQUIREMENTS – தேவை (கள்)
RESERVE - காப்பு - எதிர்கால ஐயப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாயம்
RESERVE FUND - காப்பு நிதி
REVENUE LOSS - நடப்பிழப்பு
REVENUE RESERVE - நடப்புக் காப்பு
RISK - இடர்

S - வரிசை
SALES BUDGET - விற்பனை பொக்கீடு
SALES RETURNS BOOK - விறிபனை திருப்ப ஏடு
SAPINDASHIP - மத சடங்குகளை நிறைவேற்றுபவர் (இந்து மதத்தில் ஆண்)
SECRET RESERVE - இரகசியக் காப்பு
SELF BALANCING LEDGER - தானே சரிகட்டிக்கொள்ளும் பேரேடு
SENIOR CITIZEN SAVINGS SCHEME – மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
SEPERATE LEGAL ENTITY - தனி சட்டஉரு
SHARE - பங்கு
SHARE CAPITAL - பங்கு மூலதனம்
SHARE WARRANT- பங்கு சான்றாணை
SIMPLE INTEREST - தனி வட்டி
SINGLE-ENTRY SYSTEM - ஒற்றைப் பதிவு கணக்குமுறை
SINKING FUND - கடனடைப்பு நிதி
SOLE PROPRIETOR - தனிநபர் உரிமையாளர்
SOLE PROPRIETORSHIP/TRADERSHIP - தனியாள் வணிகம் (முறை)
SPONSORSHIP – நல்கை
SPOUSE - துணை
STOCK BROKER - பங்குத் தரகர்
STOCK EXCHANGE - பங்கு மாற்றகம்
STOCK SHEET - சரக்குப் பட்டியல்
STOCK MARKET - பங்குச் சந்தை
SUPPLY – அளிப்பு
SURCHARGE – கூடுதல் வரி

T – வரிசை
TAN (Tax Deduction Account Number) - வரி விலக்கு கணக்கு எண்
TDS – TAX DEDUCTED AT SOURCE – (உற்பத்தி ஸ்தானத்திலிருந்து) சொத்து வரி கழித்தல்
TERM DEPOSITE - பருவகால வைப்பு
TRANSACTION – பரிமாற்றம்
TRANSACTIONS - பரிவர்த்தனைகள்
TREASURY BILL (T-BILL) - கருவூல உறுதிச்சீட்டு
TRIAL BALANCE - இருப்புநிலை சோதனை
TRUST ACCOUNT - காப்பாளர் கணக்கு, தர்மகர்த்தா கணக்கு

U - வரிசை
UNEARNED INCOME - ஈட்டப்படாத வருமானம்
UNRESTRICTED LIABILITY - வரையறையற்றப் பொறுப்பு

V - வரிசை
VALUE ADDED TAX - மதிப்புக் கூட்டு வரி
VOUCHER – சான்றுச்சீட்டு

W - வரிசை

WEALTH TAX - செல்வ வரி