ஆகஸ்ட் 10, 2016

வரவு செலவு இருப்புக் கணக்கு, வருமானவரி கணக்கு தணிக்கை செய்தல்

Image result for income tax
சபையானது எல்லாவகையிலும் வளரும்போது  கீழ்கண்ட பொருளாதார  ஆலோசனை சபை பாகுபாடின்றி  தேவ ஊழியர்களுக்கு  அவசியம் தேவைப்படும். இது ஒரு மாதிரிதான்.

 சபையின்  "வரவு செலவு இருப்புக் கணக்கு" மற்றும் "வருமானவரி கணக்கு தணிக்கை செய்தல்" மற்றும் "வரிவிலக்கு பெறுதல்" சம்பந்தமான கேள்விகளுக்கு  விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சபைபோதகர்களுக்கு மிகவும் அவசியமென கருதியதால்... இது அநேகருக்கு உபயோகப்படும் என்பதினால், இதைப்பற்றிய தெளிவு தேவ  ஊழியர்களுக்கு இருப்பது எதிர்கால சட்டசிக்கல்களிலிருந்து விடுபட உதவும் என்பதனால் இதை வெளியிடுகிறேன். தேவையுள்ள போதகர்கள் இதன் மாதிரியை பயன்படுத்திக்கொள்ள விழையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

Image result for income tax
 வரவு செலவு இருப்புக் கணக்கு மற்றும் வருமானவரி கணக்கு தணிக்கை செய்தல் பற்றிய கேள்விகள்  
Accounting, Auditing And Income Tax Questionnaire      

          Instructions Please read each statements given below and indicate () in the desired column


S.
No
Particulars - விபரம்
Yes
No

வரவு செலவு இருப்புக் கணக்கு – Accounting


1
உங்கள் அனைத்து வருமானத்திற்கும் இரசீது கொடுத்திருக்கிறீர்களா?
Do You issue receipts for all Incomes ?


2
காணிக்கையை பதிவேட்டில் நிர்வகிக்கிறீர்களா?
Do You maintain Offering Register ?


3
நீங்கள் செலுத்தும் அனைத்து தொகைக்கான இரசீதை வைத்திருக்கிறீர்களா?
Do You prepare Vouchers for all payments?


4
சபைக்கு வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் இரசீது / விலைப்பட்டியல் வைத்திருக்கிறீர்களா?
Do You demand Bill/Invoice for every purchase made by the church?


5
சபைக்கு வாங்கும் சொத்துக்களை சபை / ஸ்தாபன பெயரில் வாங்கியிருக்கிறீர்களா?
 Do You purchase all fixed assets in Church/District name?


6
நிரந்தர அசையா சொத்துக்களை பதிவேட்டில் எழுதி பராமரிக்கிறீர்களா?
 Do you maintain Fixed assets Register?


7
நீங்கள் செலுத்தும் தொகைக்கான இரசீது / வாங்கும் பொருளுக்கான இரசீதை தேதிவாரியாக வைத்திருக்கிறீர்களா? Do You file Receipts/Vouchers/Bills/Invoices date wise (Box Files)?


8
பணத்தை வங்கி புத்தகத்தில் முறையாக பராமரிக்கிறீர்களா?
Do You maintain Cash/Bank Book?


9
பற்று வரவு கணக்கு புத்தகத்தை முறையாக பராமரிக்கிறீர்களா?
 Do You maintain Ledger Account?


10
சபையின் வரவு செலவு கணக்கு தணிக்கை அறிக்கைகளை எட்டு வருடங்களுக்கு பராமரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? Do You know that   the Church needs to maintain Records for 8 years?







வங்கி கணக்குகள் – Bank Accounts


1
உங்கள் சபைக்கு வங்கி கணக்கு உள்ளதா?
Does your Church have Bank Accounts?


2
சபை வங்கி கணக்கில் பணம் / காசோலையை முறையாக கையாளுகிறீர்களா?
 Do You Deposit Cash/Cheques regularly into Church Bank Account?


3
ரூ.20,000 மேல் உள்ள தொகைகளை காசோலையாக செலுத்துகிறீர்களா?
 Do you Pay by Cheque all payments greater than Rs.20,000/-?


4
உங்கள் வங்கி கணக்கு விவர அறிக்கையை குறித்த காலத்தில் மேம்படுத்துகிறீர்களா?
Do you update your Bank Statement Periodically?


5
நீங்கள் எழுதும் வரவு செலவு கணக்கு புத்தகத்துடன் வங்கி கணக்கு ஒத்துப் போகிறதா?
Do you Reconcile Bank Account with your Cash/Bank Book?



உற்பத்தி ஸ்தானத்திலிருந்து சொத்துவரி கழித்தல் - Tax Deducted at Source (TDS)


1
வருமான வரித்துறையின் விலை நிர்ணயத்தின்படி ஒப்பந்தக்காரர்கள், வாடகைகள், உத்தியோக சம்பந்தமான   சம்பளம், போதகரின் சம்பளம் போன்ற தொகைகளை, உற்பத்தி ஸ்தானத்திலிருந்து (TDS) வரியை கழித்திருக்கிறீர்களா? Do you Deduct TDS for Payments Made to Contractors, Rent, Professional Fee and Pastor(s) Taxable Salary as per the rates Prescribed by I.T Dept?


2
நிரந்தர கணக்கு எண் (PAN) இல்லாதவர்களுக்கு அதிகமான வரிப்பிடித்தம் (TDS) இருக்கும் என்பதை அறிவீர்களா? Do you know NOT quoting PAN of Payee will attract higher rate of TDS?


3
TDS வரி கழித்தல் பணத்தை மாதத்தின் கடைசி வாரத்துக்குள் (7 நாளுக்குள்) வருமானவரித் துறை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறீர்களா? Do you remit the TDS within 7th of the following month into I.T Department Account at Books?


4
TDS வரி கழித்தலில் காலாண்டு அறிக்கையை முடிவு தேதிக்குள் தாக்கல் செய்திருக்கிறீர்களா?
Do you File Quarterly Returns on TDS within the Due Date?


5
படிவம் 16A – யை TDS லிருந்து வரி கழித்தல் பணத்தை வாங்கிக் கொள்பவருக்கு கொடுத்தீர்களா?
Do you Issue Form 16A to TDS Payee?



குறிப்பு: TDS குறித்த விபரங்களை 3 - ம் பக்கத்தில் விளக்கமாக காணலாம்



கணக்கு தணிக்கை செய்தல் - Auditing


1
தணிக்கையாளர்கள் கேட்கும் அடிப்படை விபரங்களுடன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது தெரியுமா?
 Do you know that the basic details demanded by Auditors should be Complied with?


2
வருமான வரி கணக்கு முறையாக தாக்கல் செய்தால் வரிவிலக்கு பெறலாம் என்பதை அறிவீரா?
Do you know Auditing of Accounts is mandatory for Claiming I.T Exemption?


3.
வருடந்தோறும் வருமானவரி கணக்கை தணிக்கை செய்கிறீர்களா?
Do you get your Accounts Audited Annually?


4
வருமானவரி சட்டத்தின் கீழ் படிவம் 10B ன் படி - இரசீது, செலுத்தும் தொகை, சம்பளம், செலவுகள், இருப்புநிலை, சொத்து விபரங்கள், முதலீடுகள் ஆகியவை சேர்ந்ததுதான் உங்கள் சபையின் முழுமையான வருமானவரி தணிக்கை அறிக்கை என்பது தெரியுமா?  Do you know Receipts & Payments, Income & Expenditure, Balance Sheet, Schedules of Assets and Investments and Form 10B under I.T Act, Constitute your Church Complete Audit Report?


5
முழுமையான தணிக்கை அறிக்கையை தயாரிக்கும்படி தணிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவீர்களா?
Do you insist your Auditor to provide you with Complete Audit Report?


6
உங்கள் சபையின் தணிக்கை அறிக்கையை, வருடாந்திர மாநில பொதுகூட்டத்தில் சமர்ப்பிக்கிறீர்களா?
Do you present the Audit Report at your Church Annual General Body Meeting?


7
வெளிநாட்டு நன்கொடை(FC) இருந்தால் FC சான்றிதழை தணிக்கையாளரிடம் பெற வேண்டும் என்பது தெரியுமா?In Case of Foreign Contribution, FC Certification is to be Obtained from Auditor?


8
தணிக்கையாளருடன் ஒழுங்கான தொடர்பு வைத்திருத்தல், சட்டப்பூர்வமான தேவைகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையானது என்பது உங்களுக்கு தெரியுமா?
 Do You know regular contacts with Auditor is essential to be updated on Statutory requirements?







வருமானவரி அறிக்கை / வரி திருத்தம் / வரிவிலக்கு – Income Tax (IT) Returns / Assessment / Exemption


1
SIAG ஸ்தாபனமும் அதற்குட்பட்ட சபைகளுக்கும் வருமான வரி விலக்கு உண்டு என்பதை அறிவீரா?
 Are You aware that SIAG and its Churches avail I.T Exemption?


2
வருமானவரி விலக்கிற்கான பிரமாணத்தை அறிந்தும் புரிந்தும் கொண்டீர்களா?
 Do You know and understand the criteria for I.T Exemption?


3
வருமானவரி விலக்கை உரிமை கொண்டாட 8 வருட வருமான வரி அறிக்கையை சேர்த்து வைத்தல் அவசியம் என்பது தெரியுமா? Do you know filing of I.T Returns in mandatory to claim I.T Exemption?


4
வருமான வரி விலக்கை கோப்பாக சேர்க்க, முழுமையான தணிக்கை செய்யப்பட்ட நிதி விவரத்தை தமிழ்பிரதேசத்திற்கு (அ) மாவட்ட அலுவலகத்தில் ஒப்புவித்தீர்களா?
Do you submit your complete audited financial statements to you District Office to file for I.T Exemption?


5
ஒருமுறை நீங்கள் வருமானவரி அறிக்கையை கோப்பாக சேர்க்க ஆரம்பித்து விட்டால், வரும் வருடங்களில் கோப்பாக சேர்க்க தவற விடக்கூடாது என்பது தெரியுமா?
 Do you know once you start filing I.T Returns,You cannot miss to file in the years to come?


6
SIAG / மாவட்ட அலுவலகத்திற்கு தணிக்கை அறிக்கை ஒப்புவித்தலின் நிரூபணத்தை பாதுகாத்து வருகிறீர்களா? Do you maintain proof of Audit report submission to your SIAG/District Office?


7
SIAG / மாவட்ட அலுவலகத்திலிருந்து வரும் வருமான வரி அறிக்கை இரசீதின் நகலை சேர்த்து வருகிறீர்களா? Do you collect the copy of acknowledgement of I.T Returns filed from your SIAG/District office?


8
அசையா சொத்து, முதலீடு, வாங்கின கடன், கொடுக்கப்பட்ட கடன், வரி விதிக்கக்கூடிய சம்பள விபரம், TDS காலாண்டு அறிக்கையின் நகல்கள், ரூ.20,000 க்கு மேல் செலுத்தப்பட்ட தொகை, காசோலை ஆகிய நிரூபணங்களை தாமதமான தேதியில் – நிதி வருடத்திற்கும், வருமான வரி விதிப்பிற்கும் தயாரித்துள்ளீர்களா? Do you provide proof (copy) of fixed Assets, Investments, Loans received, Loans given, Taxable Salary details, TDS Quarterly Returns Copies, Cash payments above Rs.20,000/- for the financial year, for Income tax Assessment at a later date. In addition to above, other details demanded by the Assessing officer.


9
வருமான வரி விலக்கிற்கு அடிப்படையானது வருமான மதிப்பீடு என்பது உங்களுக்கு தெரியுமா?
 Do you know that Assessment of Income is essential for I.T Exemption?


10
சபையின் வருமானத்தின் மதிப்பீடு வருமானவரித் துறையால் விதிக்கப்பட்ட மதிப்பீட்டோடு ஒத்துப்போகிறதா? Do you comply with the requirement for Assessment of your Church Income by Income Tax Department?


11
SIAG / மாவட்ட அலுவலகம் மற்றும் வரிவிதிப்பு ஒழுங்குமுறை மூலமாக வரும் வருமானவரி அறிக்கையை கோப்பாக சேர்த்து பராமரித்து வருகிறீர்களா?
Do you maintain a file of I.T Returns filed through SIAG/District and Assessment Orders?







சம்மதியாமை – Non-Compliance


1
வருமானவரி துறையின் சட்டங்களுடன் ஒத்துபோகாதவர்களுக்கு வரி, வட்டி, அபராதம் மற்றும் வழக்கு தொடர்தல் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
Do you know NOT complying with I.T Regulations will attract Taxes,Interest,Penalty,and even Prosecution?


2
சம்மதியாமை – SIAG யின் வருமான வரி விலக்கை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? Do you know Non – Compliance will endanger I.T Exemption of SIAG?



வெளிநாட்டு நன்கொடை - Foreign Contribution (F.C)



1
FCRA பதிவு இல்லாமல் வெளிநாட்டு நன்கொடையை சபையால் பெற முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? Do you know that Churches cannot receive F.C without FCRA Registration?



2
FCRA வின் கீழ் பதிவு செய்திருந்தாலும், சபையானது வெளிநாட்டு நன்கொடைகளை மாவட்டம் / SIAG யின் மூலமாகத்தான் பெற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
Do you know that Churches can receive F.C through their Distict/SIAG provided they are registered under FCRA?



3
வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றால், தனி கணக்குப் புத்தகம் பராமரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? உள்ளுர் பணமும் வெளிநாட்டு பணமும் கலக்கக் கூடாது. Do you know if Foreign funds are received Separate books of accounts need to be maintained? Local money and Foreign funds should not be mixed.




மற்ற தகவல்கள் – Other Info



1
வருமானவரித் துறையால் அறிவிக்கப்பட்ட மூலதனத்தை மட்டுமே சபைகள் முதலீடு செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Do you know that Churches can invest only Income Tax Department notified investments only?



2
நிதி வருடத்தில் வருமானம் எவ்வளவு வருகின்றதோ, அதில் 85% மட்டுமே சபைகள் குறிக்கோளுக்கென பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 Do you know that Churches must utilize 85% of their income on their objectives in the financial year it is received in?





Meaning :- LF – Ledger Folio – பேரேடு கணக்கு

 Image result for income tax

“ TDS  – ஓர் விளக்கம்

TDS என்பது சம்பாதிக்க சம்பாதிக்க வரி செலுத்த உதவுகிறதுஇது அரசுக்கு நிலையான வருமானம் வர வழிவகை செய்கிறதுஇம்முறையானது வரி ஏய்ப்பை தடுப்பது மட்டுமல்லாது வரி அமைப்பை விரிவடைய செய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படுகிறது.

 TDS சான்றிதழ் வகைகள்: சம்பளம் வாங்குவோருக்கு படிவம் 16: சம்பளம் வாங்குவோர் என்றால்…  வரி கணக்கீடு விவரங்கள்கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் அடங்கிய படிவம் 16ல் சான்றிதழ் வழங்க வேண்டும்.    

சுயதொழில் செய்வோர்: சுயதொழில் செய்பவர்களுக்கு படிவம் 16 A:  சுயதொழில் செய்பவர்கள் கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் கொண்ட படிவம் 16A-ல் சான்றிதழ் வழங்க வேண்டும்ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

TDS விகிதங்கள் சம்பளம்: சம்பளம் மூலம் ஆண்டு வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் பணியாளர் செலுத்த வேண்டிய வரி அந்த ஆண்டுக்கு கணக்கிட வேண்டும் பிறகு வரி சராசரி விகிதத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும்உதாரணமாக செலுத்த வேண்டிய வரி ஆண்டுக்கு ரூ. 24,000 என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 2000 கழிக்கப்படும்.


பத்திரங்கள்லாப பங்குவட்டி போன்றவைகளில் இருந்து கிடைக்கும் வட்டிவங்கி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம்கூட்டுறவு ஸ்தாபனம்நிதி அல்லது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கும் வட்டியில் ரூ.10,000க்கு வரி விலக்கு உண்டுTDS 10%  சதவீதமாக இருக்கும்.

TDS மூலம் வரி பிடித்தம் செய்யும் போது அதிகமாக கட்டிய வரி திரும்ப தரப்படாது என்று அர்த்தம் இல்லைகட்ட வேண்டிய தொகையை விட அதிகமாக வரி கட்டியிருக்கும் பட்சத்தில் பணத்தை திரும்ப பெறுவதற்கு உரிமை கோரலாம்ஒரு வேளை இந்த அதிகப்படியான தொகை அந்த நிதி ஆண்டிற்கு அப்பால் கோரப்பட்டிருந்தால்அது சம்பந்தப்பட்ட மதிப்பீடு அதிகாரி(TDSமூலம் உரிமை கோரப்பட வேண்டும்.


***

AG CHURCH

Local Cash Book for the month of April 2016  (Sample) 
Receipts                                                    Payments



Date
Receipt
Particulars
LF
Cash
Bank

Date
Voucher
Particulars
LF
Cash
Bank
01.04.2016

03.04.2016






04.04.2016


30.04.2016


30.04.2016




1

2

3
To Balance B/Fd

To Tithes (Mathew)

To Tithes (John)

To Offering (Collection)

To Cash (Cash Deposited)

To Interest (6Months on SB)

To Bank (Cash Withdrawal)









C
500.00

3,000.00



2,345.00








3,500.00










9,345.00
10,000.00



5,000.00




5,345.00


650.00













20,995.00










04.04.2016


30.04.2016


30.04.2016


30.04.2016

30.04.2016

30.04.2016












1





2

3









By Bank (Cash Deposited)

By Salaries (Pastor April 2016)

By Cash (Cash withdrawal)

By Rent (April 2016)

By E.B (April 2016)

By Balance C/d










C









5,345.00








3,000.00

500.00

500.00



9,345.00












5,000.00


3,500.00






12,495.00



20,995.00

பொதுவான தகவல்கள் - GENERAL INFORMATION ABOUT CASH BOOK

1.   கணக்கு புத்தகத்தின் ஆரம்பம் - வரவு செலவு புத்தகம் ஆகும்.  CashBook is the Primary Book of Accounting.  

2.   மாதத்தின் அடிப்படையிலோ அல்லது பரிமாற்றம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அதன் அடிப்படையிலோ வரவு செலவு புத்தகத்தை தயாரிக்க வேண்டும். Prepare Cashbook on a monthly basis or whenever transactions occur.  

3.   மாதத்தின் அடிப்படையில் வரவு செலவு புத்தகத்தின் கணக்கை முடிக்க வேண்டும். ஒரு மாதத்தின் முடிவு இருப்பு, அடுத்த மாதத்தின் ஆரம்ப இருப்பாக மாறும். Close Cashbook on a monthly basis, the Closing Balance of a given month will become Opening Balance of next Month    

4.        வரவு செலவு புத்தகத்தில் உள்ள வங்கி இருப்புடன், வங்கி அறிக்கையில் உள்ள வங்கி இருப்பு  ஒத்துபோக வேண்டும். Reconcile Bank Balance of Cashbook with the Bank Balance in the Bank Statement


வரவு செலவு கணக்கு எழுதுவது எப்படி? How to write a Cash Book?

1.        எல்லா வரவுகளையும் இடது பக்கத்தில் எழுத வேண்டும் Enter all the receipts on the Left Hand side
2.        எல்லா செலவுகளையும் வலது பக்கத்தில் எழுத வேண்டும் Enter all the payments on the Right Hand side
3.        எல்லா செய்கைகளையும் தேதிவாரியாக எழுத வேண்டும் Enter all Transactions date wise

4.        வரவு செலவு தொகையை வரவு பக்கத்தில் உள்ள CASH கட்டத்தில் எழுத வேண்டும் Enter Cash receipts in Cash column of Receipt side

5.   காசோலை / நெஃப்ட் (NEFT) மூலம் வரும் வரவுகளை வரவு பக்கத்தில் உள்ள BANK கட்டத்தில் எழுத வேண்டும்     Enter Receipts made by Cheques/NEFT in Bank column of Receipt side

6.   செலவு தொகையை செலவு பக்கத்தில் உள்ள CASH கட்டத்தில் எழுத வேண்டும் Enter Cash payments in cash column of payment side

7.        காசோலை மூலம் வரும் செலவுகளை – செலவு பகுதியிலுள்ள BANK கட்டத்தில் எழுத வேண்டும். Enter payments made by Cheques in Bank column of payment side

8.        வரவு செலவு குறிப்பேட்டில் பணம் மற்றும் வங்கி நிலுவைகளை “To Balance B/fd”

 உடன் ஆரம்பிக்க வேண்டும்.  Start the Cash book with Opening Balances of Cash and Bank – denoted by  “To Balance B/fd”

9.        பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் உதாரணத்தை கடைபிடியுங்கள்           For Cash deposits and withdrawals follow the example given above

10.  பண வரவு செலவு குறிப்பேட்டின் கணக்கை முடிவுக்கு கொண்டு வரும்போது …  Close the Cashbook

முதலில் வரவு பகுதியை கூட்டுங்கள் : Total the Receipt side first        
                                                                                                                                                    
  ஃஅதாவது வரவிலிருந்து செலவை கழிக்க வேண்டும். (அட்டவணையை காண்க) வரவிலிருந்து செலவை கழிப்பதே “குளோசிங் பேலன்ஸ்” (Closing Balance) ஆகும்.

 அட்டவணையில் எழுதும்போது இப்படி  “By Balance C/d”  குறிப்பிட வேண்டும். Closing Balance will be the difference between Receipt side total and Payment side total. Closing Balance is denoted by “By Balance C/d”


       AG CHURCH  -   LEDGER ACCOUNT:  SALARIES

Date
VOUCHER
PARTICULARS
Dr
Cr
30.04.2016
1
To Bank (Pastor April 2016)
5,000.00

5,000.00




AG CHURCH  -  LEDGER ACCOUNT:   RENT

DATE
VOUCHER
PARTICULARS
Dr
Cr
30.04.2016
1
To Cash (APRIL 2016)
3,000.00

3,000.00



                     AG CHURCH  -  LEDGER ACCOUNT:    ELECTRICITY

DATE
VOUCHER
PARTICULARS
Dr
Cr
30.04.2016
1
To Cash (April 2016)
500.00

500.00



AG CHURCH  -  LEDGER ACCOUNT:    TITHES

DATE
RECEIPT
PARTICULARS
Dr
Cr
03.04.2016

03.04.2016
1

2
By Cash (MATHEW)

By Bank (John)

3,000.00

5,000.00

8,000.00


AG CHURCH -   LEDGER ACCOUNT:    OFFERINGS

DATE
RECEIPT
PARTICULARS
Dr
Cr
03.04.2016
3
By Cash (COLLECTION)

2,354.00


2,354.00


AG CHURCH   -    LEDGER ACCOUNT:    INTEREST

DATE
RECEIPT
PARTICULARS
Dr
Cr
03.04.2016
3
By Bank (6 Months on SB)

650.00

650.00

Image result for income tax

பொதுவான தகவல்கள் (லெட்ஜர் கணக்கு) - GENERAL INFORMATION (LEDGER ACCOUNTS)                                                                                         
1.        வரவு செலவு புத்தகத்திலிருக்கும் விபரங்களை பற்று வரவு கணக்கு புத்தகத்துக்கு மாற்ற வேண்டும்.      
Data available in the Cashbook is Transferred to Ledger.

2.   வரவு செலவு கணக்கிலிருந்து லெட்ஜர் கணக்கிற்கு பணத்தை இடம் மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். லெட்ஜர் மற்றும் வரவு செலவு கணக்கு ஆகிய இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். Care should be taken while transferring Amount from Cashbook, to ledger accounts. They should be same both in Ledger and cashbook.

3.        கணக்கு அறிக்கையை உண்டு பண்ணுவதற்கு, பரிமாற்றம் நடப்பதை தெரிவிக்கும் வகையில் – பற்று வரவு கணக்கு புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும். To generate Accounting Statements Ledger should be maintained as and when transactions occur.
4.        விபரங்களை முறையாக இடம் மாற்றும்போது, தவறுகள் ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும். Regular transfer of data will help us to detect errors if any at the earliest.



பேரேடு பக்க கணக்கை பராமரிப்பது எப்படி? How to maintain Ledger Accounts?

1.        வரவு செலவு புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு கணக்கின் தலைப்பும் – தனி பற்று – வரவு கணக்கு புத்தகத்தில் பராமரிக்க வேண்டும். எல்லா கணக்கின் தலைப்பும் அதற்குரிய லெட்ஜர் அக்கௌண்டில் (Ledger Account) இருக்க வேண்டும். Every Account Head appearing in the Cashbook will be maintained in a separate Ledger. In the Sample only Tithes has multiple entry. All Account Heads are recorded in their respective Ledger Account.

2.   வரவு செலவு புத்தகத்திலிருக்கும் செலவுத்தொகையை Dr என்றோ அல்லது முதல் கட்டத்திலோ எழுத வேண்டும்.   All payments side amounts of Cash book will be reflected in the Dr. or first Amount column.

3.   வரவு செலவு புத்தகத்தில் உள்ள வரவு தொகையை Cr என்றோ அல்லது இரண்டாம் கட்டத்திலோ எழுத வேண்டும்.  All Receipts side amounts of Cashbook will be reflected in the Cr. or Second Amount column

4.        தொகை எங்கே எழுதியுள்ளதோ அங்கே மொத்த தொகையை எழுதி லெட்ஜர் கணக்கை முடிக்க வேண்டும்.           Closing of Ledger Accounts is by Totalling the columns where amounts appear.

5.        லெட்ஜர் அக்கௌண்டில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், ஆரம்ப இருப்பு மற்றும் முடிவு இருப்பு ஆகியவை இருக்கக்கூடாது. Ledger accounts will not contain Transactions like Cash Deposits and Cash Withdrawals, Opening Balance of Cash and Bank and Closing Balance of Cash and Bank.


AG CHURCH    
                          
 RECEIPTS AND PAYMENTS FOR THE PERIOD ENDING 30.04.2016

RECEIPTS
AMOUNT
PAYMENTS
AMOUNT
To Opening Balances
Cash on Hand
Cash at Bank

To Tithes
To Offering
To Interest


500.00
10,000.00

8,000.00
2,345.00
650.00
 

21,495.00
By Salaries
By Rent
By Electricity

By Closing Balances
Cash on Hand
Cash at Bank
5,000.00
3,000.00
500.00


500.00
12,495.00

21,495.00

Image result for income tax

வரவு செலவுகளை தயாரிப்பது எப்படி? How to prepare Receipts and Payments?

1.   வரவு செலவு புத்தகத்திலிருந்து ஆரம்ப இருப்பு மற்றும் முடிவு இருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். Opening Balances and Closing Balances are taken from Cashbook.

2.        பற்று வரவு கணக்கின் மொத்த தொகையை பற்று வரவு கணக்கு புத்தகத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். Ledger Totals are taken from Ledger Accounts.

3.        வரவு பகுதியில் எல்லாவற்றிலும் ஆரம்ப இருப்பும் மற்றும் வரவு கணக்கின் தலைப்பில்  மொத்த தொகையும் இருக்க வேண்டும். The Receipts side will contain all Opening Balances and Receipt Account Heads totals.

4.        செலவு பகுதியில் செலவு கணக்கின் மொத்த தொகையும் – முடிவு இருப்பில் – இருக்க வேண்டும். The Payments side will contain all Payment Account Heads Totals and all Closing Balances.

5.        வரவும் செலவும் ஒத்திருக்க வேண்டும். Receipts and Payments tally themselves.


AG CHURCH     
                                                                                                         
    INCOME AND EXPENDITURE FOR THE PERIOD ENDING 30.04.2016
EXPENDITURE
AMOUNT
INCOME
AMOUNT
To Salaries
To Rent
To Electricity

To Depreciation
To Excess of Income             over Expenditure
5,000.00
3,000.00
500.00

0.00

2,495.00

10,995.00
By Tithes
By Offering
By Interest
8,000.00
2,345.00
650.00




 

10,995.00

Image result for income tax

வருமானம் மற்றும் செலவு தொகையை தயாரிப்பது எப்படி? How to prepare Income and Expenditure?

1.        இப்பகுதியில் எல்லா வருமானமும், செலவு தொகையின் மொத்த தொகையும் இருக்கும்.                         This statement contains all Incomes and Expenditure Account Heads Totals.

2.        உறுதியான சொத்து மதிப்பின் குறைவும் இப்பகுதியில் இருக்கும். This statement will also contain Depreciation of all Fixed Assets.

3.        முதலில் வருமானப் பகுதியை மொத்தமாக கணக்கிட்டு, இப்பகுதியை நிறைவு செய்ய வேண்டும்.                           This statement will be closed by totaling Income side (usually) first

வருமான பகுதியின் மொத்த தொகைக்கும், செலவு தொகைக்கும் உள்ள வித்தியாசம், வருமானத்திற்கு மேல் செலவு செய்ததாக ஏற்றுக் கொள்ளப்படும். The difference between the Income Side total and the expenditure will be considered as Excess of Income over Expenditure. This figure will enable us to tally the statement.

AG CHURCH       
                                                                                                
     BALANCE SHEET AS AT 30.04.2016

LIABILITIES
AMOUNT
ASSETS
AMOUNT
General Fund
Add: Excess of Income     
    Over Expenditure          
10,500.00
2,495.00




12,995.00
Closing Balances
Cash on Hand
Cash at Bank


500.00
12,495.00



12,995.00

Image result for income tax

இருப்புநிலை குறிப்பு தயாரிப்பது எப்படி?  How to prepare Balance Sheet?

1.   இந்த கணக்கு விபரத்தில் எல்லா சொத்துக்களும், பொறுப்புகளும் இருக்க வேண்டும். This Statement contains all Assets and Liabilities.

2.   கொடுக்கப்பட்டுள்ள சான்றில், பொறுப்பு பகுதியில், பொதுநிதி = ஆரம்ப இருப்பு மற்றும் வங்கி இருப்பு.
வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவு செய்தால் – அது பொது நிதியுடன் சேர்த்துக்கொள்ளப்படும்.           In the Sample given,Liabilities Side General Fund = Opening Cash and Bank Balances. Excess of Income over Expenditure is added to General Fund.

3.        வரவு செலவு புத்தகத்தில் உள்ளபடி முடிவு இருப்பு மற்றும் வங்கி இருப்பு ஆகியவை சொத்து (Assets Side) பகுதியில் இருக்க வேண்டும். Assets side contains Closing balances of Cash and Bank available in the Cashbook.

4.        இருப்புநிலை குறிப்பில் - பொதுநிதியும், சொத்து மதிப்பும் கூட்டுத் தொகையில் – ஒன்றுபோல இருக்க வேண்டும். Balance sheet should tally by itself.

பொதுவான தகவல்கள்:  GENERAL INFORMATION

1.    ஒவ்வொரு சபையும் குறைந்தபட்சம் வரவு செலவுகளையாவது தயாரிக்க வேண்டும் என்று தணிக்கையாளர்கள் எதிர் பார்க்கின்றனர். The auditors expect the church to atleast prepare Receipt and Payments.

2.  
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தணிக்கையாளர்களால் தயாரிக்கப்பட்டதாகும். அதனுடன் சொத்து பட்டியல், முதலீடுகள், படிவம் 10 பி – சேர்ந்து முழுமையான தணிக்கை அறிக்கையாக, வருமான வரி அறிக்கைளை தாக்கல் செய்ய தேவைப்படுகிறது.

The above statements prepared by the auditors along with Schedule of Assets, Investments and Form 10B Constitute the complete Audit Report necessary for Filing Income Tax Returns.

3.        வருமான வரி சட்டத்துடன் ஒத்துப்போக, ஒவ்வொரு சபையும் (இதிலே மேலே உள்ள 2 ம் குறிப்பை காண்க) தணிக்கையாளரிடம் கட்டாயப்படுத்த வேண்டும். பிரதேசம் மற்றும் SIAG கணக்குகளை ஒருங்கிணைக்க இந்த முழுமையான அறிக்கைகள் தேவைப்படும். Every church should insist on item (2) from the auditors for successfully complying with I.T regulations. This complete statement is necessary for consolidating District and SIAG Accounts.

4.        இருப்பு நிலை குறிப்பு இல்லையென்றால், சபையின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய தணிக்கையாளரின் உதவியை நாடுங்கள். நிலையான சொத்துக்கள், பொது நிதியில் வருவதற்கு, நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டையும், பணம் மற்றும் வங்கியின் முடிவு இருப்பின், மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். தணிக்கையாளரின் உதவியை அவசரமாய் நாடுங்கள். If the Balance Sheet does not exist, you need to seek the Auditor’s help to evaluate the assets held by the church and arrive at a value for Fixed Assets, Closing Balance of Cash and Bank can be considered along with Fixed Assets to arrive at General Fund. Seek Auditor’s Assistance URGENTLY.


(உற்பத்தி ஸ்தானத்திலிருந்து) சொத்து வரி கழித்தல் – TAX DEDUCTED AT SOURCES

வருமான வரி விதிகளின்படி மூலவரி கழிக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள், தணிக்கைக் கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், கட்டிட வல்லுநர் கட்டணம், வாடகை, நில உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் ஆகியவற்றை வரி பிடித்தம் செய்து, கழித்துதான் மீதப் பணம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அது உங்கள் பொறுப்பாகும். ஒவ்வொரு சபை / பிரதேசம் மூலதனத்திலிருந்து பணத்தை பெறுபவருக்கு வரியை கழிப்பது, வரிப்பிடித்தம் செய்வது அதன் கடமை மற்றும் பொறுப்பாகும். மூலதனத்திலிருந்து வரி கழித்தல் போக மீதி தொகையை மேலே குறிப்பிடப்பட்டவர்கள் சார்பில், வருமானவரி கணக்கில் திருப்பி கொடுக்கப்பட வேண்டும். As per Income Tax Rules, Tax should be Deducted at source for payments made to Contractors Professional Services like Audit Fees, Advocate Fee, Architect Fee, Rent paid to Landlords. It is the Responsobility (mandatory) of every Church/District to Deduct Tax at Source and Remit the same into the I.T Account on behalf of the Payee.

பிரதேசம்/SIAG ஆனது PAN மற்றும் TAN (TAX DEDUCTION ACCOUNT NUMBER - வரி விலக்கு எண்) ஐ TDS செலவினங்களுக்கும், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளுக்கும் மேற்கோள் காட்டுவது அத்தியாவசியமானது. ஒவ்வொரு சபையும் TDS அறிக்கையை பிரதேசம் (DISTRICT PAN / TAN) மூலமாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் செலவுகளை ஒவ்வொரு சபை அல்லது பிரதேசமே தாங்க வேண்டும். யார் உங்கள் அறிக்கையை தாக்கல் செய்தாலும் அந்த தொகையை பிரதேசம்/ SIAG க்கு செலுத்த வேண்டும்.

பின்வரும் நிதி ஆண்டில் 2016 – 2017 கழிக்கப்படும் வரிவிகிதம்

Section
Payment Nature
Payment in Excess of
Individual
Others
194 C
Contractors
30,000 (per payment) or 75,000 p.a
1%
2%
194 I
Rent
1,80,000 p.a
10%
10%
194 J
Payment for Professional services
30,000 p.a
10%
10%

மேலே கொடுக்கப்பட்டுள்ள விகிதத்தில்தான் TDS வரி கழிக்கப்பட வேண்டும். 

TDS சலானை நிரப்ப வேண்டும்.TDS -ஐ ஏற்பதற்கு பணம் பெறுபவர் சார்பாக வங்கிகளில் பணத்தை திரும்ப செலுத்தவேண்டும்.      
                                                                      காலாண்டு வருமான மதிப்பீட்டை சபை அல்லது பிரதேசம்/ SIAG சார்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ETDS Filing Due Dates (ETDS – Electronic Tax Deducted Source)

S.No
Quarter Ending
ETDS Returns
1
30th June
15th July
2
30th September
15th October
3
31st December
15th January
4
31st March
15th May

பொதுவான தகவல்கள் – GENERAL INFORMATION

1.        பணம் பெறுபவருக்கு நிரந்தர கணக்கு எண் இருக்க வேண்டும். சரியான பாண் எண் இல்லாதவர்களுக்கு TDS 20% வரிப்பிடித்தம் செய்யப்பட வேண்டும். PAN of Payee (one to Whom Payment is Due) is Mandatory. Failure to quote the Correct PAN of the will attract TDS @ 20%.

2.        அதுமட்டுமல்ல, வரித்தொகை பிடித்தம் செய்வது மட்டுமல்லாமல் TDS கட்டணம் செலுத்த நிலுவைதேதி – மாதத்தின் இறுதி தினத்திலிருந்து 7 வது நாள் ஆகும். ஒவ்வொரு மாதமும் தாமதமாக பணம் அனுப்புவோருக்கு 1.5% வட்டி வசூலிக்கப்பட வேண்டும். (பணம் பெறுபவருக்கு – Payee). Due Date for TDS payment is 7th day from the Closing date of the Month in which Tax was Deducted. Late Remittance will attract an Interest of 1.5% for each month of Delay.

3.        சபை/பிரதேசம்/ SIAG யின் வருமானத்தின் மதிப்பீட்டிற்கு இந்த அறிக்கைகள் அத்தியாவசியமானது. These Returns are essential for Assessment of the Income of the Church, District and SIAG.

4.        ஒவ்வொரு சபை/பிரதேசம் SIAG பணம் பெறுபவருக்கு TDS சான்றிதழை வழங்க வேண்டும்.                     Every Church, District or SIAG Should issue TDS Certificate to Payee.

நிலையான வைப்புகள்/முதலீடுகள் மீதான உங்கள் வட்டியிலிருந்து TDS கழிக்கப்பட்டால் …   In Case TDS has been Deducted from your Interest on Fixed Deposits / Investments

1.        ஐ.டி.தாக்கல் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்திற்கு (அதாவது உங்கள் பிரதேசம்/ SIAG) நீங்கள் தெரிவிக்க மற்றும் வங்கி மூலம் வழங்கப்படும் TDS சான்றிதழை கொடுக்க வேண்டும். You need to Inform the I.T Returns Filing and Assessment Agency (i.e your District / SIAG) and Provide.


ஒருமுறை வருமானத்திற்கான மதிப்பிடுதல் முடிந்து விட்டால் பணத்தை திரும்ப பெறுவதற்கு இது உதவியாக இருக்கும். TDS Certificate Issued by the Bank. This will help us Claim Refund once the Assessment of Income is over.

2.   தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிற பணத்தை பிரதேசம்/ SIAG மூலமாக சபைகள் பெற்றுக் கொள்ளலாம்.                Once the District / SIAG gets the Refund, it could be passed on to the Churches from whom such TDS was Deducted.

கணக்கின்தலைப்புகள்:  ACCOUNT HEADS

1.        அனைத்து சபைகளும் பொதுவான கணக்கு தலைப்புகளை பயன்படுத்த வேண்டும்.                                      Common Account Heads should be used by all Churches.

2.        குறைந்தபட்ச தலைப்புகள் வைத்துக் கொள்ளுங்கள். விசேஷித்த காணிக்கை, ஆண்டு விழா காணிக்கை என பல காணிக்கை கணக்குகள் இல்லாமல் இருந்தாலும், காணிக்கைக்கு என்று ஒரு கணக்கு இருந்தால் போதுமானது. Keep the Account heads to a bare minimum. Let there be one Account for Offering rather than have multiple Offering Account like Special Offering , Anniversary Offering, etc...

3.        குறைந்த அளவு கணக்கு தலைப்புகள் இருந்தால் பிரதேசம் / SIAG Level கணக்குகளை ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும். Lesser number of Account Heads will help in consolidation of Accounts on District / SIAG level.


மாதிரி கணக்கின் தலைப்புகள் - SAMPLE OF ACCOUNT HEADS

INCOME
வருமானம்
EXPENDITURE
செலவுகள்
ASSETS
சொத்துக்கள்
LIABILITIES
பொறுப்புகள்
Offerings
Tithes
Bank Interest
Donations


Bank Charges
Electricity
Food/Refreshments
Gifts to Preachers
Maintenance:
-     Church
-     Equipment
Postage
Printing
Rent
Salaries
Stationery
Telephone
Tithes to District
Travel
Water charges

Audio/Video Equipment
Building
Computers
Equipment
Furniture
Land
Musical Instruments
Vehicles

Cash on Hand
Cash at Bank
Investments
Building Fund
General Fund
Loan
Missions

பொதுவான தகவல்கள்: 

1.        கணக்கின் தலைப்புகள் வரவாகவோ அல்லது செலவாகவோ இருந்தால், வரவு செலவு அறிக்கையிலும், வருமானம் மற்றும் செலவு அறிக்கையிலும் இருக்க வேண்டும். Account Heads that are Income or Expense in nature will appear both in Receipts and Payment Statement and Income and Expenditure Statement.

2.        சொத்து மற்றும் பொறுப்புகள் செலுத்தியதோ அல்லது பெற்றதோ, வரவு செலவு அறிக்கையிலும் இருப்பு நிலை குறிப்பிலும் இருக்க வேண்டும். Assets and Liabilities paid or received will appear in Receipts and Payments Statement and in Balance Sheet as well.
 Image result for income tax

தணிக்கை செய்தல்: AUDITING

1.         அனைத்து வருமானத்திற்கும் வருமான வரி விலக்குதலை பெறுவதற்கு தணிக்கை செய்தல் அடிப்படையானது.  Auditing is mandatory for claiming Income Tax Exemption on all Income.

2.        தணிக்கையாளர் கேட்கும் அடிப்படை மற்றும் நியாயமான விபரங்களை ஒவ்வொரு சபையும் கொடுக்க வேண்டும். Every Church should provide basic and reasonable details demanded by the Auditor.

3.        வருடந்தோறும் தணிக்கை செய்யப்பட வேண்டும். Audit should be done by annually.

4.        ஒவ்வொரு சபையும் முழுமையான காணிக்கை அறிக்கையை தயாரிக்க தணிக்கையாளரை கட்டாயப்படுத்த வேண்டும். இதற்குள் வரவு – செலவு, வருமானம் – செலவு தொகை, இருப்பு நிலை குறிப்பு, முதலீட்டு பட்டியல், சொத்துக்கள் மற்றும் 10 பி யாவும் அடங்கும். Every Church should insist on the Auditor to provide the Complete Audited Report. It includes Receipts and Payments, Income and Expenditure, Balance Sheet, Schedule of Investments and Assets, and Form 10B.

5.        சட்டப்பூர்வமான தேவைகளை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு சபையும் தணிக்கையாளருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். Every Church shall maintain close contact with the Auditors, to be up – to - date with various Statutory requirements.

6.        தணிக்கை கட்டணம் ஒரு வருடத்திற்கு ரூ.30,000 மேல் இருந்தால், TDS கழிக்கப்பட்டு, வருமானவரி கணக்கில் தணிக்கையாளர் சார்பில் திருப்பி கொடுக்கப்பட வேண்டும். Where Audit fee Exceed Rs. 30,000 p.a TDS should be deducted and remitted in to I.T Account on behalf of the Auditor.

வருமான வரி விலக்கு:   EXEMPTION OF INCOME       
                                                                                       
The District and its Churches are eligible for exemption of income provided the following criteria is vigorously pursued. Districts / Churches could enjoy tax exemption on the income received. However this exemption is NOT automatic. The following preconditions should be met before the District / Churches could enjoy such exemption.

பிரதேசம் மற்றும் அதன் சபைகள் வருமான வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள். பிரதேசம்/சபைகள் தாங்கள் பெறும் வருமானத்திற்கு வரி விலக்கு பெற முடியும். எனினும் இந்த விலக்கு தானியங்கி அல்ல. பிரதேசம்/சபைகள் அப்படிப்பட்ட விலக்கை பெற வேண்டுமென்றால், பின்வரும் நிபந்தனைகளை முன்னரே கருத்தில் கொள்ள வேண்டும்.

1.   ஒரு நிறுவனத்தை “பொது நல ஸ்தாபனம்” எனப் பதிவு செய்ய வேண்டும். (சட்டத்திருத்தம்: As Per the amendment Carried out at The General Body Meeting at Tiruvalla on March 15th 2016) வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் அவசியமானது. பிரதேச ஆலோசனையின்படி சபை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். பிரதேசத்தில் உள்ள மற்ற உள்ளுர் சபைகளுக்கு தேவையில்லை. PAN (பான்) மற்றும் Tax Deduction Account Number க்காக தமிழ்பிரதேசம் விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
Organization should be registered entity as a society (As Per the amendment Carried out at The General Body Meeting at Tiruvalla on March 15th 2016). Registration is also mandatory under Income Tax Act. District Council should be registered and not individual local churches of the district. The District shall also make an application for Permanent Account Number and Tax Deduction Account Number.

2.   சீரான கணக்குப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். எ.கா: இரசீது, உறுதி சீட்டு, விலைப்பட்டியல், வரவு செலவு புத்தகம், பேரேடு கணக்குகள் மற்றும் கணக்கு விபரங்கள்.
Proper Books of Accounts need to be maintained viz. Receipts, Vouchers, Bills, Invoices, Cash book, Ledger Accounts and Account Statements.

3.        சான்றளிக்கப்பட்ட பட்டயக்கணக்காளரால் மட்டுமே தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை அறிக்கைகளுடன் வருடாந்திர நிதி அறிக்கைகளும் 10 B படிவத்தின்படி இருக்க வேண்டும்.                     Audit should be done by a certified Chartered Accountant. The Audit report should be in form 10B along with Annual Financial Statements.

4.        அனைத்து முதலீடுகளும் வருமானவரி துறையால் விதிக்கப்பட்ட முதலீடாக மட்டுமே இருக்க வேண்டும்.  All Investments to be made only in Income Tax Department notified investment only.

5.   நிதி ஆண்டின்போது 85% வருமானத்தை செலுத்த வேண்டும்.
85% of Income to be applied during the financial year.

6.        படிவம் 10 B – யின்படி வருமானவரி அறிக்கையுடன் தணிக்கை அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 31 ந் தேதியில் முடிக்கப்பட வேண்டிய கணக்குகள், முடிவு செய்யப்பட வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 30. Filing of Income Tax Returns along with Audit Report in form 10B. The due date for filling Returns is 30th September following the closing of Accounts as on 31st March.

7.   வருமான வரி துறை வருமானத்தை மதிப்பீடு செய்யும். Assessment of Income by the Income Tax Department.


வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்தல்: FILING OF INCOME TAX RETURNS

1.        வருமானவரி விலக்கை பெறுவதற்கு வருடாந்திர வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்தல் அவசியமானது.    Filing of Annual I.T Returns is mandatory for claiming Exemption of Tax on all Income.

2.        கணக்குகளை ஒருங்கிணைப்பதற்கு ஒவ்வொரு சபையும் தங்களது முழுமையான தணிக்கை அறிக்கைகளை பிரதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும். Every Church should submit their complete Audit Report to the District for Consolidation of Accounts.

3.        அனைத்து சபைகளின் கணக்குகளை பிரதேச அலுவலக கணக்குகளுடன், பிரதேசம் ஒன்றிணைக்க வேண்டும்.  The District shall Consolidate all its churches accounts along with District Office Accounts.

4.        ஒருங்கிணைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை தணிக்கையாளரின் உதவியுடன் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். The Consolidated Accounting Statement is filed On-line with Auditor’s help.

5.   வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி செப்டம்பர் 30. கணக்கை முடிப்பதற்கு கடைசி தேதி அதே வருடத்தில் மார்ச் 31 ஆகும். அதாவது, 31 மார்ச் 2016 ல் கணக்கை முடித்தால், வருமான வரி அறிக்கையை 30 செப்டம்பர்  2016 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். Last Date of filing I.T Returns 30th September following the closing of Accounts on 31st March that year. i.e. if accounts are close on 31st March 2016, the I.T returns should be filed by 30th September 2016.

6.   ஒவ்வொரு வருடமும் தவறாமல் அறிக்கைகளை தாக்கல் செய்தல் அவசியமானது. Filing of Returns every year without fail is mandatory.


7.        தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கைகளை பிரதேசத்திடம் ஒப்படைத்த சபைகளுக்கு, ஒவ்வொரு பிரதேசமும் வருமான வரி அறிக்கையின் நகலை கொடுக்க வேண்டும். இது சபை அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும்.   Every District shall provide a copy of I.T Returns filed to all churches who have filed Audit reports to the District. This should be maintained at the Church Office.

வருமான வரித்துறை மதிப்பீட்டாளரால் வருமானம் மதிப்பிடப்படுகிறது:  ASSESSMENT OF INCOME BY INCOME TAX ASSESSING OFFICER

1.        வெற்றிகரமான வருமான மதிப்பீடுக்கு பின்புதான் “வருமான வரி விலக்கு” கிடைக்கும். Income tax exemption can be availed only after successful Assessment of Income.

2.        வருமான வரி துறையின் மதிப்பீடு கேள்விகளுக்கு – பிரதேசம் கவனம் செலுத்த வேண்டும். The District shall attend all Assessment Queries of the Income Tax Department.

3.   மதிப்பீட்டாளர் கேட்கும் அனைத்து விபரங்களையும் ஒவ்வொரு சபையும் கொடுக்க வேண்டும். மதிப்பீட்டாளர் கொடுக்கும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தேவையான விபரங்களை பிரதேசம் சேகரிக்க வேண்டும். மற்றும் மதிப்பீட்டாளரால் அழைக்கப்படும்போது அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். வருமான வரி துறையால் கேட்கப்படும் அனைத்து தேவையான விபரங்களை கொடுக்கும்படி ஒவ்வொரு சபையும் ஒத்துழைப்பு தர வேண்டும். Every Church shall provide with all details as demanded by the Assessing Officer. The District shall collect all details required based on the list provided by the Assessing Officer and attend all the meetings called by the Assessing Officer. Every Church shall cooperate and provide all necessary information as when demanded by I.T Department.

4.        மதிப்பிடுதல் முடிந்த பின்பு, நிர்வாகத்தின் வரி பொறுப்பு ‘NIL’ என்று விவரிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையை, மதிப்பீட்டாளர் கொடுப்பார். On successful completion of Assessment, the Assessing Officer will issue an Assessment Order stating that the Tax Liability of the Organization is NIL.

5.        ஒவ்வொரு சபையும் மதிப்பீட்டு அறிக்கையின் நகலை சேகரித்து, காகித கோப்பில் சேர்த்து, சபை அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். Every Church should collect a copy of the Assessment Order and should maintain it in a file in the Church office.


CHURCH   NAME :                                                                                                                                                                                                                                                                    ADDRESS :

இருப்புநிலை குறிப்பு -  BALANCE SHEET     AS AT 31ST MARCH,2016


LIABILITIES - பொறுப்புகள்

AMOUNT
தொகை

ASSETS - சொத்துகள்

COST OF PURCHASE
வாங்கும் விலை

YEAR OF PURCHASE
வாங்கின வருடம்

YEAR ACCOUNTED
வருட கணக்கு
Capital/General Fund
(This will be the Balancing Figure)

EARMARKED FUNDS
Building Fund (not utilized)
Any other fund (not utilized)
(These funds should be available in Cash and Bank Balance or in Investments/ Fixed Deposits)

OTHER LIABILITIES
Loans Payable to Banks/Individuals  Bills Payable
(These Liabilities are Payable to others at a future date)

?
FIXED ASSETS
Furniture
Audio Equipment
Video Equipment
Musical Equipment
Vehicles
Building
Land
Library Books
Computers
Generator
UPS
CCTV/Cameras
Printer/Photocopier/Scanner
Any other Long Fixed Asset
(These Fixed Assets should have invoices/bills/in the name of the Church/District)

OTHER ASSETS
Loans to Staff/Members
Fixed Deposits/Investments
(These Assets should have Copies of Investment/FD, Names and Addresses of borrowers)

CLOSING BALANCES
Cash on Hand
Cash at Bank
(These Balances available in your Receipts & Payments)