பிப்ரவரி 06, 2016

தேவனால் ஏற்படுத்தப்பட்ட எங்கள் குடும்பம்


எங்கள் குடும்பத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

C.ஜெரோம் மெக் ஜெடிடியா,   C.லிடியா மெக் லிசி
Mrs.ரெஜினா சார்லஸ்,   பாஸ்டர்.M.சார்லஸ்

2016  ஆம் வருட வாக்குத்தத்தம்

"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" 

(2கொரிந்தியர்: 9:10)

தேவனாகிய கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

ஆமென்!