செப்டம்பர் 13, 2013

ஞானஸ்நானம் எடுத்த பின்பு செய்ய வேண்டியவைகள்


1.         தினமும் ஜெபம் பண்ண வேண்டும். நன்றி சொல்லுதல், நமது தேவைகளுக்காக அவரை நம்பியிருத்தல், பிறருக்காக மன்றாடுதல், அவர் சித்தம் அறிய

2.         தினமும் வேதம் வாசித்தல். தேவன் மனிதர்களுக்கு அருளிய மிக பெரிய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.
3.         வாரந்தோறும், ஞாயிறு ஆராதனையில் பங்கெடுத்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.
4.         அவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்கள், தாலந்துகள், திறமைகளை அவருடைய சரீரமாகிய சபையின் ஆசீர்வாதத்திற்காக பயன்படுத்த வேண்டும.
5.         பராமரிப்பு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும்.
6.         வேத பாட வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
7.         சபையின் அங்கத்தினராக மாறிவிடுகிறீர்கள்.சபையின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர்கள். (தேவனுடைய நாமம் உங்களால் வீணிலே வழங்கப்படக் கூடாது. சபைக்கு உத்திரவாதமுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்)
8.         திருவிழாக்களில் கலந்து கொள்வதில் மிக அதிக கவனம் தேவை.
9.         தசமபாகம் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.
10.       தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவரை நேசித்து ஆராதிக்க வேண்டும், அவரை பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தம் செய்ய வேண்டும்.