அக்டோபர் 15, 2015

தேவனுடைய ராஜ்யம் வருவதாக

Image result for kingdom of god on earth as it is in heaven

இயேசுவின் ராஜ்யம் வருவதாக

(வேதவசன அறிக்கை ஜெபம்)

1.   நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (லூக்: 11:20)

2.   “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்தகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத்: 12:28)

3.   “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” (மாற்: 1:15)

4.   “தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படும்” (லூக்: 19:11)

5.   “அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது” (லூக்: 1:33)

6.   “கர்த்தரின் நாமத்தினால் வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக” (மாற்: 11:10)

7.   “உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது” (சங்: 145:13)

8.   “அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும் அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்” (தானி: 4:3)

9.   “அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி:6:26)

10. “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்” (தானி: 7:14)

11. “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்” (தானி: 7:27)

12. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப்  பூமியிலேயும் (என்னிலும், என் குடும்பத்திலும், என் சபையிலும், என் பட்டணத்திலும், என் கிராமத்திலும், என் மாநிலத்திலும், என் தேசத்திலும்) செய்யப்படுவதாக” (மத்: 6:9,10)

13. “அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும், எருசலேமிலும் ஆளுகை செய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்” (ஏசா: 24:23)

14. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” (தானி: 4:25)

15. “உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்” (தானி: 5:21)

16. “மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்” (மீகா: 4:8)

17. “அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமை பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்” (சகரி: 6:13)

18. “எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப் பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்கு சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சகரி: 9:10)

19. “கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்” (யாத்: 15:18)

20. “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது” (சங்: 103:19)

21. “கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம் பண்ணுகிறார். அல்லேலூயா” (சங்: 146:10)

22. “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (எரே: 23:5)

23. “கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்; ஆதலால், பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது” (சங்: 93:1)

24. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமிபூரிப்பாகி, திரளானதீவுகள் மகிழக்கடவது” (சங்:97:1)

25. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்” (சங்: 96:10)

26. “வானங்கள் மகிழ்ந்து, பூமிபூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக” (1நாளா: 16:31)

27. “சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூறுவதாக. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (1நாளா: 16:32,34)

நாமகிரிப்பேட்டையில் தேவனுடைய ராஜ்யம் வருவதற்கு விரோதமாய் செயல்படும் எல்லாவித ஆவிகளையும் ஒரு திரி அணைகிறதுபோல் அணைந்துபோவதாக. ஆமென்.


அக்டோபர் 14, 2015

ஆத்தும இரட்சிப்பிற்கான வசன அறிக்கை

Image result for salvation of soul

சபைக்குள் வரப்போகும் பலவான்களுக்கான வசன அறிக்கை

“பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்” (ஏசா: 53:12)

1.   "என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்” (சங்: 2:8)

2.   இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின்குடிகள் மறு பட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக் கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (சக: 8:20-23)

3.   “ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்” (லூக்: 8:3)

4.   “இரதத்தை நிறுத்தச் சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்” (அப்:8:38)

5.   ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்” (சங்: 47:9)

6.   “சிலர் அவனைப்பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்” (அப்:17:34)

7.   “அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் (தொழிலதிபர்கள், மொத்த வியாபாரிகள்) தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக் கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” (அப்: 16:14)

8.   “தினந்தோறும் தேவாலயத்திலேயும், வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்” (அப்: 5:42)


9.   “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்” (மாற்: 16:20)

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

Image result for prayer safari

ஜெப சவாரி வேதவசன அறிக்கை - 1

அ) பாகால் வல்லமை இயேசுவின் நாமத்தினால் அற்றுப் போவதாக

“அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்பட்டதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிற           - தையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்” (எசேக்: 11:18)

1. “வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்” (எரே: 10:11)

2. “மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 48:35)

3. “பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப் பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற் போகும்” (ஓசி: 2:17)

4. “சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப் போடுவார்” (ஏசா: 25:7)

5. “கர்த்தர் அவர்கள் மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்து போகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்து கொள்வார்கள்” (செப்: 2:11)

6. “கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவது போல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம்” (ஏசா: 25:10)

7. “நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்” (ஏசா: 44:25)

8. “அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்” (ஏசா: 2:17,18)

9. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்டார்கள்; மரணஇருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா: 9:2)

10. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாக சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்” (சங்: 47:9)

11. “விக்கிரகங்கள் அவருக்கு முன்பாக குலுங்கும்” (ஏசா: 19:1)

12. “அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே: 10:5)

13. “வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை” (எரே: 10:14)

14. “நரகலானவிக்கிரகங்களை அழித்து, நோப்பின்சிலைகளை ஒழியப்பண்ணுவேன்” எசே:30:13

15. சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும், அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்” (மீகா: 1:7)

16. “வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம் பண்ணுவேன்” (நாகூம்: 1:14)

17. “நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை. தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய் விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி: 13:2)

18. “விக்கிரகங்களை உண்டு பண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப் போவார்கள்” (ஏசா: 45:16)

19. “உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்து போகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்” (எசே: 6:6)

20. “ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு, உங்கள் முகங்களை திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்” (எசே: 14:6)

21. “உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளி விட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக” (எசே: 20:7)

22. “நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்” (எசே: 20:18)


23. “அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்” (எசே: 36:25) 

என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவீர்கள்

Image result for Demons chase (Mk:16:17)

என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவீர்கள் (மாற்கு: 16:17)

1.   அக்கிரமத்தின் கிரியைகளையும், அசுத்த ஆவிகளையும் அந்தகார வல்லமைகளையும் இயேசுவின் நாமத்தினாலே கடிந்து துரத்துகிறோம்

2.   பொல்லாத ஆவிகள், பலவீனப்படுத்தும் ஆவிகள், பாவசோதனைகளை கொடுக்கும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினாலே கடிந்து துரத்துகிறோம்

3.   வியாதிகளை உண்டாக்கும் ஆவிகள், விபத்துகளை உண்டாக்கும் ஆவிகள், வீழ்ச்சிகளை ஏற்படுத்தும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினாலே துரத்துகிறோம்

4.   ஐக்கியத்தை கெடுக்கும் ஆவிகள், பிரிவினையை உண்டாக்கும் ஆவிகள், குழப்பத்தை கொண்டு வரும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

5.   மந்திரவாத ஆவிகள், குறி சொல்லும் ஆவிகள், பொய்யின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

6.   குற்றப்படுத்தும் ஆவிகள், எரிச்சலின் ஆவிகள், பொறாமையின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

7.   பொல்லாப்பு உண்டாக்கு ஆவிகள், தாறுமாறுகளின் ஆவிகள், கனநித்திரையின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

8.   வேசித்தன ஆவிகள், சந்தேகத்தின் ஆவிகள், ஊமையான ஆவிகள், ஊமையும் செவிடுமான ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

9.   பயமுள்ள ஆவிகள், பொய் அற்புதம் செய்யும் ஆவிகள், சண்டையின் ஆவிகள், குடிகாரஆவிகள், தற்கொலைஆவிகள் இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

10. அந்தகார ஆவிகள், துரைத்தன ஆவிகள், மோசம் போக்கும் பிசாசு, இரத்தவெறி, கொலைகார ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

11. இச்சையின் ஆவிகள், சபிக்கிற ஆவிகள், காமவெறி ஆவிகள், விபச்சார ஆவிகள், சுய புணர்ச்சியின்ஆவிகள், ஜாதகஆவிகளை இயேசுவின்நாமத்தினால் கடிந்துதுரத்துகிறோம்

12. கோபமூர்க்கவெறி ஆவிகள், குறைசொல்கிற ஆவிகள், புறங்கூறி தூற்றுகிற ஆவிகள், பில்லிசூனிய ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

13. பொய்மத ஆவிகள், உலகஞான ஆவிகள், மாயவித்தை ஆவிகள், அருவருப்பின் ஆவிகள், மரணத்தின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

14. யுத்தத்தின் ஆவிகள், பொய் வெளிப்பாட்டின் ஆவிகள், மனச்சோர்வு ஆவிகள், ஒடுக்கத்தின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

15. தடைசெய்யும் ஆவிகள், தீமைசெய்யும் ஆவிகள், வெறுப்பின் ஆவிகள், திரித்துக்கூறும் ஆவிகள், அவநம்பிக்கை ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

16. முடமாக்கும் ஆவிகள், வஞ்சனையின் ஆவிகள், கோழைத்தன ஆவிகள், தவறு செய்யத்தூண்டும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

17. குருட்டாட்டத்தின் ஆவிகள், கொடுமையின் ஆவிகள், மாய்மால ஆவிகள், சுயபரிதாப ஆவிகள், கற்பனையின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

18. ஒதுக்கித்தள்ளுகிறஆவிகள், ஒழுக்கங்கெட்டஆவிகள், முரட்டுத்தனமான ஆவிகள், அசுத்தஎண்ணங்களைதூண்டும்ஆவிகள் இயேசுவின்நாமத்தினால் கடிந்துதுரத்துகிறோம்

19. அடிமைத்தன ஆவிகள், ஓயாமல் பேசவைக்கும் ஆவிகள், வான மண்டல ஆவிகள், லூசிபரின்ஆவிகள், சாபத்தின்ஆவிகளை இயேசுவின்நாமத்தினால்கடிந்துதுரத்துகிறோம்

20. கள்ளத்தீர்க்கதரிசியின் ஆவிகள், துர்உபதேச ஆவிகள், வலு சர்ப்பத்தின் ஆவிகள், அந்திகிறிஸ்துவின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

21. லேகியோன் ஆவிகளை, சோதிக்கும் ஆவிகளை, நஷ்டப்படுத்தும் ஆவிகளை, வேதனைப்படுத்தும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

22. விக்கிரக ஆவிகள், தோப்பு விக்கிரக ஆவிகள், சிலையின் ஆவிகள், செத்தவர்களின் பேர் சொல்லும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

23. மூடநம்பிக்கையின் ஆவிகள், ஜாதிவெறியின் ஆவிகள், பாரம்பரிய ஆவிகள், புத்தியில் அந்தகாரஇருளை போடும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

24. சகுனம்பார்க்கிற ஆவிகள், ராசிபலன் பார்க்கதூண்டும் ஆவிகள், கைரேகை, அஞ்ஞனம், சன்னதம் பார்க்கும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

25. வாஸ்து பார்க்கதூண்டும்ஆவிகள், நாள்நட்சத்திரம் பார்க்கதூண்டும் ஆவிகள், மனையடி சாஸ்திரம் பார்க்கும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

26. பட்டணம், நகரம், கிராமத்து எல்லைகளை காக்கிற அசுத்த ஆவிகளை, சுவிசேஷத்தை தடுக்கிற, எதிர்க்கிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

27. மனக்கண்களை குருடாக்குகிற ஆவிகளை, ஜீவவார்த்தைகளை கேளாதபடி செவிகளை மந்தமாக்குகிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

28. இயேசுவிடம் நெருங்கி சேரமுடியாதபடி குடும்பத்தில் தடுக்கிற கட்டுகளை, தடை செய்கிற அந்தகார வல்லமைகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

29. கிறிஸ்துவுக்கு எதிரான அனைத்து அசுத்த வல்லமைகளையும், மனுஷீக வல்லமைகளை தந்திரசூழ்ச்சிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்

30. தேவபிள்ளைகளை தாக்க நினைக்கிற ஆவிகள், காயப்படுத்த நினைக்கிற ஆவிகள், வாக்குவாதம் செய்யும் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்.

நாமகிரிப்பேட்டையில் உள்ள ஜனங்களை வஞ்சிக்கிற பொல்லாத ஆவிகளை இயேசுவின் நாமத்தினால், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் நிர்மூலமாக்குகிறேன். தேவனுடைய ராஜ்யம் வருவதற்கு விரோதமாய் செயல்படும் எல்லாவித ஆவிகளும், ஒரு திரி அணைகிறது போல அணைந்து போவதாக! ஆமென்! 

இப்பகுதி ... ... ... மக்கள் உம்மை அறிந்து, உம்மை பின்பற்ற வேண்டுமென இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறோம். ஆமென்! அல்லேலூயா!

அக்டோபர் 13, 2015

ஜனங்களை விடுவிக்கும் ஜெபங்கள்


ஜனங்களை விடுவிக்கும் ஜெபங்கள்

“தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2கொரி: 4:4)

கிராமம்/ஏரியா/ பெயர்: …………….

v  குருட்டாட்டத்தின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
v  கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளுக்குள் பிரகாசிப்பதாக
v  அவிசுவாசிகளின் மனக்கண்கள் இயேசுவின் நாமத்தினால் திறக்கப்படுவதாக

“எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விட வேண்டும்” (யாத்: 7:16) “எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு” (யாத்: 9:13)

கர்த்தருக்கு ஆராதனை செய்ய நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கு (கிராமம்/ ஏரியா/ பெயர்: ) என் ஜனங்களை அனுப்பும்படி இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன்.

“நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும் நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என்பேன்.” (ஏசா: 43:6,7)

கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. உன்னிடத்திலுள்ள ஆத்துமாக்கள் அனைவரையும் ஆராதனைக்கு அனுப்பி விடு. வைத்திராதே. கர்த்தருக்கு ஆராதனை செய்ய நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கு உன்னிடத்திலுள்ள குமாரரையும், குமாரத்திகளையும் ஆத்துமாக்களையும் நான்கு எல்லைகளிலிருந்தும், நான்கு திசைகளிலிருந்தும் அனுப்பி விடும்படி இயேசுவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன்.

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” (ஏசா: 43:21)

 கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. ஜனங்களை உமக்கென்று ஏற்படுத்தும். இவர்கள் உம்முடைய துதியை சொல்லி வரும்படி வல்லமையுள்ள இவ்வசனத்தை அனுப்புகிறோம்.

“ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின் பேரைத் தரித்துக் கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (ஏசா: 44:5)  

கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. இப்படிப்பட்ட அற்புத கிரியைகள் நடக்க இவ்வசனத்தை அனுப்புகிறோம். இப்பகுதியிலுள்ள ஆத்துமாக்கள் அனைவரும் கர்த்தருடைய நாமத்தை தரித்துக் கொண்டவர்களாக ஒப்புக் கொடுக்க இயேசுவின் நாமத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்; நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும்” (ஏசா: 45:22,23)

“கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி, அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்” (ஏசா: 45:24)

“என் இரட்சிப்பு தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்” (ஏசா: 46:13)

v  இப்பகுதி மக்கள் உம்மை நோக்கிப் பார்த்து இரட்சிப்பை பெறுவார்களாக 
v  முழங்கால் முடங்கவும், நாவு யாவும் இயேசுவே தேவனென்று அறிக்கையிடுவதாக
v  நீதியும் வல்லமையுமுள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் வந்து சேருவார்களாக
v  தாமதமற்ற இரட்சிப்பு இப்பகுதியில் வந்தடைவதாக; மகிமை வெளிப்படுவதாக ஆமென்!  அல்லேலூயா!

Ø  கிராமங்களில் உள்ள தோப்பு விக்கிரக ஆவிகளை, அதின் வல்லமைகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  ஜனங்களுக்குள் இருக்கிற மூடநம்பிக்கைகளை, ஜாதி பாரம்பரிய சமுதாய கட்டுகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  பாவகட்டுகளை, சாபக்கட்டுகளை, பில்லிசூனிய, செய்வினை ஆவிகளை, குடியின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  குறிசொல்லும் ஆவிகளை, ஜாதக, ஜோசிய, சகுனம், நாள் நட்சத்திரம், ராசிபலன் பார்க்கிற, அஞ்ஞனம், சன்னதம் பார்க்க தூண்டுகிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  புத்தியில் இருக்கிற அந்தகார இருளை இயேசுவின்நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  எல்லைகளை காக்கிற அசுத்த ஆவிகளை, சுவிசேஷத்தை தடுக்கிற ஆவிகளை, மனக்கண்களை குருடாக்குகிற ஆவிகளை, ஜீவவார்த்தைகளை கேளாதபடி செவிகளை மந்தமாக்குகிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  கிறிஸ்துவுக்கு எதிரான அனைத்து அசுத்த வல்லமைகளையும், மனுஷீக வல்லமைகளை தந்திரசூழ்ச்சிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்